பிரதான செய்திகள்
வாடிக்கையாளர்களிடம் அழகாக பேசி விற்பனை செய்யும் ரோபோக்கள் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 05:09.20 மு.ப ] []
சுவிட்சர்லாந்தின் பிரபல உணவு நிறுவனமான நெஸ்லே, ஜப்பான் நாட்டில் உள்ள தனது அங்காடிகளில் ரோபோவை நியமிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. [மேலும்]
புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு தடையாக இருக்கும் சுவிஸ்!
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 08:11.11 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் புதிதாக வணிகம் செய்ய தொடங்குபவர்களுக்கு தடைகள் அதிகளவில் உள்ளது என்று உலக வங்கியின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. [மேலும்]
 
   
   
 
2013 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
பெண்களுக்கு சம உரிமை வழங்குவதில் பின் தங்கிய சுவிஸ் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 10:44.30 மு.ப ]
சுவிட்சர்லாந்து பாலின சமத்துவ தரவரிசையில் பின் தங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
சுவிட்சர்லாந்தில் வரி ஏய்ப்பு குற்றமில்லை! கருப்பு பண விவகாரம்
[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 05:45.02 மு.ப ]
சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்களின் விவரத்தை வெளியிடுவதில் எங்களுக்கு மாறுபாடான நிலைப்பாடு உள்ளது என்று சுவிட்சர்லாந்தின் வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். [மேலும்]
சுவிஸ் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் உயர்வு
[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 05:17.06 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் வாழும் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் உயர்ந்துள்ளதுள்ளதாக அரசாங்கம் வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது. [மேலும்]
ரொறன்ரோ மாநகர முதல்வராக ஜோன் ரொரி தெரிவு (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 09:10.49 மு.ப ] []
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரொறன்ரோ மாநகர முதல்வரிற்கான போட்டியில் ஜோன் ரொரி 385.000 வாக்குகளைப் பெற்று 63.000 வாக்குகளால் வெற்றிபெற்றார். [மேலும்]
அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் ஆசிரியர்கள்
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 06:49.23 மு.ப ] []
சுவிட்சர்லாந்தில் மூன்றில் ஒரு பங்கு ஆசிரியர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாக பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. [மேலும்]
அதிருப்தி அளிக்கும் வேலைக்கு எடுக்கும் செயல்முறை: வேலை தேடுபவர்கள் கருத்து
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 05:09.02 மு.ப ] []
சுவிட்சர்லாந்தில் வேலைக்கு எடுக்கும் செயல்முறை தங்களுக்கு அதிருப்தி தருவதாக வேலை தேடுபவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். [மேலும்]
70,000 கோடி மதிப்புள்ள தங்கம் ஏற்றுமதி: கருப்பு பண நெருக்கடி
[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 12:58.57 பி.ப ]
உலக நாடுகள் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதால், சுவிஸ் வங்கிகள் இந்தியாவிற்கு சுமார் 70,000 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை அனுப்பியுள்ளது. [மேலும்]
பயங்கர கார் விபத்து: அதிஷ்டவசமாக உயிர் தப்பிய குடிகார பெண்மணி
[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 05:15.41 மு.ப ] []
சுவிட்சர்லாந்தில் பெண் ஒருவர் குடி போதையில் கார் ஓட்டி சென்றபோது விபத்தில் சிக்கியுள்ளார். [மேலும்]
சுவிஸில் அதிகரிக்கும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2014, 12:09.11 பி.ப ] []
சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு மக்களின் எண்ணிக்கை மாதம்தோறும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
எமது மண்ணும் இளைய தலைமுறையும் பறிபோய் கொண்டிருக்கிறது- சுவிஸ் சூரிச்சில் நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2014, 10:19.09 மு.ப ] []
எங்கள் மண், எங்கள் பிரதேசம், என நாங்கள் எண்ணிக்கொண்டிருக்கின்ற எங்கள் தாயகம் மெல்ல மெல்ல எங்கள் கரங்களை விட்டு பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. [மேலும்]
 
   
   
 
மேலும் 5 செய்திகள்
எல்லைக் காவலர்களிடம் சிக்கிய பாம்பு கடத்தல்காரர்கள்
பனிச் சரிவில் காணாமல் போன நபர்: 40 ஆண்டுகளுக்கு பிறகு சடலம் மீட்பு
சிகரங்களை இணைக்கும் உலகின் முதல் தொங்கு பாலம்! (வீடியோ இணைப்பு)
பொது இடங்களில் சிறுநீர் தொல்லை: இதோ அரசின் சூப்பர் ஐடியா
கறுப்பு பண முதலைகளுக்கு "கெடு" விதித்த சுவிஸ் வங்கி
...மேலும் செய்திகள்
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: வைத்திலிங்கம் நாகேந்திரன்
பிறந்த இடம்: யாழ். மட்டுவில்
வாழ்ந்த இடம்: சுவிஸ் Monthey
பிரசுரித்த திகதி: 29 ஒக்ரோபர் 2014
31ம் நாள் நினைவஞ்சலி
பெயர்: ஆறுமுகம் மீனாம்பாள்
பிறந்த இடம்: யாழ். வேலணை
வாழ்ந்த இடம்: சுவிஸ்
பிரசுரித்த திகதி: 25 ஒக்ரோபர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: வரதராஜா கனகலிங்கம்
பிறந்த இடம்: யாழ். சுழிபுரம் மேற்கு
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 23 ஒக்ரோபர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சிறையில் இளைஞர் தற்கொலை: அதிர்ச்சியில் பொலிசார்
[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 01:32.17 பி.ப ]
சுவிட்சர்லாந்து நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
சுவிஸ் எப்போதுமே டாப் தான்! இது மக்கள் கருத்து
[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 12:42.16 பி.ப ] []
மக்கள் குடியேற விரும்பும் நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது. [மேலும்]
சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோவை படம் பிடித்தவர் மரணம்
[ செவ்வாய்க்கிழமை, 21 ஒக்ரோபர் 2014, 10:58.59 மு.ப ] []
சுவிசை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞர் ரெனி ஃப்யூரி காலமானார். [மேலும்]
சுவிஸ் மாணவனின் புதிய சாதனை
[ செவ்வாய்க்கிழமை, 21 ஒக்ரோபர் 2014, 10:22.01 மு.ப ] []
சுவிசை சேர்ந்த மாணவன் பாஸ்டியன், மிக இளவயதில் பல்கலைகழத்தில் சேர்ந்து புதிய சாதனை படைத்துள்ளான். [மேலும்]
பாரா க்ளைடர் சாகசத்தில் ஈடுபட்ட முதியவர்: பாறையில் மோதி பலி
[ திங்கட்கிழமை, 20 ஒக்ரோபர் 2014, 05:56.55 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் உள்ள ஸ்விஸ் மண்டலத்தில் கடந்த வாரம் பாரா க்ளைடர் சாகசத்தில் ஈடுபட்ட இரண்டு முதியவர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர். [மேலும்]