| | | |
| |
|
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| பிந்திய செய்திகள் | | உயிரிழந்த நைஜீரிய சட்டவிரோத குடியேறியின் குடும்பத்தினருக்கு மனிதாபிமான அடிப்படையில் நிதி உதவி |
| [ செவ்வாய்க்கிழமை, 07 செப்ரெம்பர் 2010, 07:18.39 பி.ப ] |
அண்மையில் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்த நைஜீரிய சட்டவிரோத குடியேறியின் குடும்பத்தாருக்கு மனிதாபிமான அடிப்படையில் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | |
| ரொஜர் பெடரர் அமெரிக்க ஓபன் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் |
| [ செவ்வாய்க்கிழமை, 07 செப்ரெம்பர் 2010, 06:55.21 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் அமெரிக்க ஓபன் போட்டித் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். [மேலும்] | |
| சுவிட்சர்லாந்து வேலையற்றோர் தொகையில் மாற்றமில்லை |
| [ செவ்வாய்க்கிழமை, 07 செப்ரெம்பர் 2010, 06:44.29 பி.ப ] |
சுவிட்சர்லாந்து வேலையற்றோர் தொகையில் மாற்றமில்லை என பொருளாதார செயலகம் அறிவித்துள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வேலையற்றோர் தொகை 3.6 வீதமாக காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | |
| நீண்ட கால முயற்சியின் பின்னர் ஸ்பெய்ன் வீரருக்கு சுவிட்சர்லாந்து கொல்ப் போட்டியில் சாம்பியன் பட்டம் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:35.51 பி.ப ] |
மிக நீண்ட கால முயற்சியின் பின்னர் ஸ்பெய்ன் வீரருக்கு சுவிட்சர்லாந்து கொல்ப் போட்டியொன்றில் சாம்பியன் பட்டம் கிட்டியுள்ளது. [மேலும்] | |
| சுவிஸின் வாவிர்ன்கா பிரபல வீரர் அண்டி மரேவை வீழ்த்தி வெற்றி |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:25.06 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் ஸ்டெய்ன்ஸ்லஸ் வாவிர்ன்கா அமெரிக்க ஓபன் போட்டித் தொடரின் நான்காம் சுற்றுக்குத் தகுதி பெற்றுக் கொண்டுள்ளார். [மேலும்] | |
| உயிர்ப் பல்வகைத் தன்மை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்: ஆய்வு |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:19.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் உயிர்ப் பல்வகைதன்மை குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஆய்வுத் தகவலொன்று சுட்டிக்காட்டியுள்ளது. [மேலும்] | |
| பொதுப் போக்குவரத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்: சுவிஸ் போக்குவரத்து மற்றும் சுற்றாடல் அமைப்பு |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:12.48 பி.ப ] |
பொதுப் போக்குவரத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென சுவிட்சர்லாந்து போக்குவரத்து மற்றும் சுற்றாடல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. [மேலும்] | |
| சுவிட்சர்லாந்தில் அதிகளவு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:08.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் அதிகளவு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜூன் மாத இறுதியில் 67420 வீடுகளின் நிர்மாணப் பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. [மேலும்] | |
| கோதார்ட் சுரங்கப் பாதைக்கு 30 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:09.11 பி.ப ] |
கோதார்ட் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு 30 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. [மேலும்] | |
| மோட்டோ2 மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் சுவிட்சர்லாந்து வீரர் மூன்றாம் இடம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:54.40 பி.ப ] |
மோட்டோ2 மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் சுவிட்சர்லாந்து வீரர் டொம் லூத்தி மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|