| | | |
| |
|
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| பிந்திய செய்திகள் | | உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் வரிசையில் சுவிஸ் பல்கலைக்கழகங்களும் இடம் |
| [ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 05:30.20 பி.ப ] |
உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களின் வரிசையில் சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகங்களும் இடம் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | |
| ரொஜர் பெடரர் அமெரிக்க ஓபன் போட்டித் தொடரின் அரையிறுதிக்கு தகுதி |
| [ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 05:25.56 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் அமெரிக்க ஓபன் போட்டித் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுக் கொண்டுள்ளார். [மேலும்] | |
| ஐரோப்பிய கிண்ண தகுதி காண் போட்டியில் இங்கிலாந்திடம் சுவிட்சர்லாந்து தோல்வி |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 07:57.38 பி.ப ] |
ஐரோப்பிய கிண்ண தகுதி காண் போட்டியொன்றில் சுவிட்சர்லாந்து அணி மூன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவியுள்ளது. [மேலும்] | |
| சுவிட்சர்லாந்து மோட்டார் கார்பந்தய அணி ஜப்பான் சாரதியின் ஒப்பந்த காலம் நீடிப்பு |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 07:47.00 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் மோட்டார் கார் பந்தய அணியா சவுபர் அணி, தனது ஜப்பான் சாரதியின் ஒப்பந்த காலத்தை நீடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | |
| பல்கேரியா, ருமானியா ஆகிய நாடுகளுக்கு சுவிட்சர்லாந்து உதவிகளை வழங்கவுள்ளது |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 07:15.41 பி.ப ] |
பல்கேரியா மற்றும் ருமானியா ஆகிய நாடுகளுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் உதவிகளை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | |
| சுவிட்சர்லாந்து வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் : ஐரோப்பிய ஒன்றியம் |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 07:04.13 பி.ப ] |
சுவிட்சர்லாந்து வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. [மேலும்] | |
| வாவிரின்கா முதல் தடவையாக அமெரிக்க ஓபன் காலிறுதிக்கு தகுதி |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 07:00.06 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் ஸ்டெய்ன்ஸ்லஸ் வாவிரின்கா முதல் தடவையாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுக் கொண்டுள்ளார். [மேலும்] | |
| உயிரிழந்த நைஜீரிய சட்டவிரோத குடியேறியின் குடும்பத்தினருக்கு மனிதாபிமான அடிப்படையில் நிதி உதவி |
| [ செவ்வாய்க்கிழமை, 07 செப்ரெம்பர் 2010, 07:18.39 பி.ப ] |
அண்மையில் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்த நைஜீரிய சட்டவிரோத குடியேறியின் குடும்பத்தாருக்கு மனிதாபிமான அடிப்படையில் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | |
| சுவிஸில் சூதாட்டம் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென கோரிக்கை |
| [ செவ்வாய்க்கிழமை, 07 செப்ரெம்பர் 2010, 07:09.31 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சூதாட்டம் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென சூதாட்டங்களுக்கு எதிரான அமைப்பு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. [மேலும்] | |
| ரொஜர் பெடரர் அமெரிக்க ஓபன் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் |
| [ செவ்வாய்க்கிழமை, 07 செப்ரெம்பர் 2010, 06:55.21 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் அமெரிக்க ஓபன் போட்டித் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|