| வணிக செய்திகள் |
| யூரோமண்டலத்திற்கு நிதி திரட்டும் சர்வதேச நிதியம் |
| [ திங்கட்கிழமை, 30 சனவரி 2012, 01:11.52 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் உலகப் பொருளாதார அமைப்பின் கூட்டம் நடந்த போது சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டினா லகார்டெ(Christine Lagarde) ஸ்விஸ் நிதி அமைச்சரிடம் யூரோமண்டல நிதி நெருக்கடிக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். [மேலும்] |
| அமெரிக்க வரித்துறையால் கைமாறப்பட்ட வெஜெலின் வங்கி |
| [ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 06:52.10 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் மிகப்பழைய தனியார் வங்கியான வெஜெலின் அன் கோ(Wegelin & Co) அமெரிக்காவின் வரி அதிகாரிகளோடு ஏற்பட்ட தகராறு காரணமாக ரெஃபீஸென்(Raiffeisen) வங்கிக்கு கைமாறியது. [மேலும்] |
| அதிகமான விமர்சனத்திற்கு காரணமாகும் சுவிஸ் பேங்க் |
| [ செவ்வாய்க்கிழமை, 24 சனவரி 2012, 07:13.26 பி.ப ] |
சுவிசர்லாந்தின் நிதி மையம் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதற்கு மிக முக்கிய காரணமாக சுவிஸ் பேங்கிங் (அல்லது) சுவிஸ் பேங்கர்ஸ் என்ற அசோசியேஷன் கருதப்படுகின்றது. [மேலும்] |
| ரூபிக் வரி ஒப்பந்தங்கள் தோல்வியில் முடிந்தது |
| [ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 04:35.04 பி.ப ] |
சுவிஸ்லாந்து, பிரித்தானிய மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கடந்த ஆண்டு கையெழுத்திட்ட வரி ஒப்பந்தங்கள் தோல்வியில் முடிந்ததுடன் அது ஐரோப்பாவில் உள்ள எதிர் கட்சிகளின் விமர்சனத்திற்கும், எதிர்பிற்கும் ஆளாகியது. [மேலும்] |
| சுவிஸ்லாந்தில் வருமானம் அதிகரிக்க கூறி ஆர்ப்பாட்டம் |
| [ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 04:28.28 பி.ப ] |
சுவிஸ்லாந்து ஒரு செல்வந்த நாடாக கருதப்படுகின்ற வேலையிலும் பல மக்கள் வறுமையின் காரணமாக வேலைக்கு செல்கின்றார்கள். இவ்வாறு வேலைக்கு செல்பவர்கள் வறுமையில் வாழும் சூழல் மாற்றமடைய வேண்டும் என தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. [மேலும்] |
| காப்புரிமைக்கான புதிய நீதிமன்றம் |
| [ செவ்வாய்க்கிழமை, 17 சனவரி 2012, 02:47.47 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள மத்திய காப்புரிமை நீதிமன்றம் ஐரோப்பாவில் உள்ள ஒரே ஒரு காப்புரிமை நீதிமன்றம் ஆகும். [மேலும்] |
| ஒபாமாவுக்கு சுவிஸ் வங்கி உதவி |
| [ வெள்ளிக்கிழமை, 13 சனவரி 2012, 04:39.20 பி.ப ] |
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த UBS என்ற மத்திய வங்கியும், கிரெடிட் சுவிஸ் என்ற வங்கியும் அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சாரத்திற்கு நிதியுதவி செய்து வருகின்றன. [மேலும்] |
| ஐரோப்பாவை மிரட்டும் 2012ம் ஆண்டு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 08 சனவரி 2012, 03:37.47 பி.ப ] |
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான உறவுக்கு 2012ம் ஆண்டில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. [மேலும்] |
| அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு நிதியுதவி வழங்கிய சுவிஸ் வங்கிகள் |
| [ வெள்ளிக்கிழமை, 06 சனவரி 2012, 03:10.06 பி.ப ] |
அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மிட் ரோம்னே என்பவருக்கு சுவிட்சர்லாந்தின் கிரெடிட் சுவிஸ் குரூப் அதிகமாக நிதியுதவி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்] |
| பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள சுவிஸ் தேசிய வங்கியின் தலைவர் |
| [ புதன்கிழமை, 04 சனவரி 2012, 03:28.57 பி.ப ] |
சுவிஸ் தேசிய வங்கி பிராங்கின் மதிப்பை வலுவிழக்கச் செய்தது. இதுகுறித்து அரசியல்வாதிகளும், பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் வேறு சிலரும் விமர்சிக்கின்றனர். [மேலும்] |
| ஸ்வாட்ச் மற்ற நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை விற்பனை செய்யக்கூடாது: நீதிமன்றம் தீர்ப்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 25 டிசெம்பர் 2011, 03:02.35 பி.ப ] |
ஸ்வாட்ச் கடிகாரத் தொழிற்சாலை இதுவரை மற்ற கடிகார நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களைத் தயாரித்து வழங்கி வந்தது. [மேலும்] |
| அவசர காலக் கடனுக்கு போட்டியிடும் தொழில்முனைவோர் |
| [ திங்கட்கிழமை, 19 டிசெம்பர் 2011, 05:59.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்து நாட்டில் புதிதாகத் தொழில் தொடங்குவோர் அரசாங்கத்தின் அவசர காலக் கடனுக்கு விண்ணப்பித்துள்ளனர். [மேலும்] |
| நம்பகத்தன்மையை இழந்த கிரெடிட் சுவிஸ் வங்கி |
| [ வெள்ளிக்கிழமை, 16 டிசெம்பர் 2011, 05:33.22 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள மூன்றாவது பெரிய தகுதிக் கணிப்பு நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்க்ஸ் உலகின் மிகப்பெரிய எட்டு வங்கிகள் தமது நம்பகத்தன்மையை இழந்து விட்டதாகத் தகவல் வெளியிட்டுள்ளது. [மேலும்] |
| அரச குடும்பத்தின் படங்கள் நல்ல விலைக்கு ஏலம் விடப்பட்டன |
| [ புதன்கிழமை, 14 டிசெம்பர் 2011, 03:34.22 பி.ப ] |
ரஷியாவின் கடைசி மன்னனான ஜார் பேரரசனின் வெளிவராத முந்நூறு ஒளிப்படங்கள் 1.6 மில்லியன் சுவிஸ் ஃபிராங்குக்கு ஜெனீவாவில் ஏலம் விடப்பட்டன. [மேலும்] |
| சீனா உடனான சுவிஸ் நெஸ்ட்லே உணவுப் பொருள் ஒப்பந்தம் |
| [ வெள்ளிக்கிழமை, 09 டிசெம்பர் 2011, 08:20.47 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் உணவு மற்றும் பருகுநீர் தொழிலில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ள நெஸ்ட்லே சீன அரசுடன் ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது. [மேலும்] |
|