வணிக செய்திகள்
வர்த்தகம் பாதித்தாலும் புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும்
[ திங்கட்கிழமை, 30 யூலை 2012, 07:11.02 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் வீடு, கடை, கல்லூரி போன்ற கட்டிடங்களுக்குள் புகை பிடிப்பதைத் தவிர்க்க தேசிய அளவில் தடையைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக வரும் செப்டம்பர் மாதம் 23ம் நாள் பொதுவாக்கெடுப்பு நடக்கின்றது. [மேலும்]
கத்தாருக்கு பயிற்சி விமானங்கள் விற்பனை செய்யும் சுவிஸ்
[ செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 03:17.15 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் பிலேட்டுஸ் விமான தயாரிப்பு நிறுவனம், கத்தாருக்கு 24PC-21 பயிற்சி விமானங்களை அனுப்புவதற்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இத்துடன் பயிற்ச கருவிகளை அனுப்பவும், அதனை பராமரிக்கவும் சுவிஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. [மேலும்]
சுவிஸ்ஸின் ஜீலியஸ் பார் வங்கி சீனாவின் (BOC) யுடன் இணைந்தது
[ திங்கட்கிழமை, 23 யூலை 2012, 07:59.54 பி.ப ]
சுவிஸ்ஸின் ஜீலியஸ் பார்(Julius Bar) என்கிற தனியார் வங்கியும் சீனாவின் மிகப்பெரிய வங்கியான (BOC) வங்கியும் இருவரும் இணைந்து செயல்படுவதற்கான கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். [மேலும்]
ஆயுத ஏற்றுமதி: அரபு நாடுகளுக்கு விதித்த தடையை நீக்கியது சுவிஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 04:48.47 பி.ப ]
சுவிட்சர்லாந்திலிருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டதாக நிதித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. [மேலும்]
கிரெடிட் சுவிஸ் வங்கியின் CoCo பத்திர விநியோகிக்க தீர்மானம்
[ வியாழக்கிழமை, 19 யூலை 2012, 01:15.59 பி.ப ]
சுவிஸ் தேசிய வங்கி கடந்த மாதம் கேட்டுக் கொண்டதற்கிணங்க கிரெடிட் சுவிஸ் வங்கி CoCo எனப்படும் மாற்றக்கூடிய பத்திரங்களை Contingent Convertible bonds விநியோகிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. [மேலும்]
3.5 மில்லியன் யூரோவுக்கு வரி ஏய்ப்பாளர்களின் ரகசியத்தகவல் அடங்கிய குறுந்தகடு விற்பனை
[ ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2012, 01:01.48 பி.ப ]
ஜேர்மானிய வருமானவரி அதிகாரிகள் கூட்ஸ் தனியார் வங்கியின் ஜுரிச் கிளையில் தனது வரி ஏய்ப்பாளர்களின் வைப்பு நிதி குறித்த தகவல்கள் அடங்கிய குறுந்தகடு ஒன்றை மூன்றரை மில்லியன் யூரோ கொடுத்து வாங்கியுள்ளனர். [மேலும்]
வாடிக்கையாளர் பட்டியலை ஆராயும் அதிகாரிகள்: சுவிஸ் வங்கிகளுக்கு புதிய தலைவலி
[ வெள்ளிக்கிழமை, 13 யூலை 2012, 01:21.01 பி.ப ]
பிரான்சில் உள்ள UBS வங்கியிலும், ஜேர்மனியில் உள்ள Credit Suisse வங்கியிலும் வாடிக்கையாளர் பட்டியலை ஐரோப்பிய வருமான வரித்துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இது சுவிசிற்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. [மேலும்]
சீனா- சுவிஸ் வர்த்தக ஒப்பந்தம் தயாராகிறது
[ வியாழக்கிழமை, 12 யூலை 2012, 11:29.12 மு.ப ]
சுவிட்சர்லாந்துக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டின் இறுதிக்குள் தயாராகி விடும் என்று சுவிசின் பொருளாதார அமைச்சர் ஜோஹான் ஸ்கீனிடர் அம்மான் தெரிவித்துள்ளார். [மேலும்]
விலைகள் உயர்ந்தாலும் வரி விகிதம் உயரவில்லை
[ புதன்கிழமை, 11 யூலை 2012, 07:45.41 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் BAK பேசல் பொருளாதார ஆய்வுக்குழு அண்மையில் சமர்ப்பித்த ஓர் அறிக்கையில் பல மாநிலங்களில் வணிக நிறுவனங்களுக்கும் நல்ல சம்பளம் வாங்கும் பணியாளர்களுக்கும் வரிவிகிதம் குறைவாகவே இருப்பதை சுட்டிக்காட்டியது. [மேலும்]
நிறுவனங்களில் ஒளிவு மறைவற்ற நிலை: ஸ்டாட் ஆயில் முதலிடம்
[ புதன்கிழமை, 11 யூலை 2012, 11:33.38 மு.ப ]
சுவிஸ்ஸில் உள்ள நான்கு பெரிய நிறுவனங்களைப் பற்றி T1 என்ற சர்வதேச அளவில் ஒளிவு மறைவற்ற நிலையை அறியும் அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் சில உண்மைகள் வெளியாகியுள்ளன. [மேலும்]
சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டினரின் முதலீடு குறைவு
[ செவ்வாய்க்கிழமை, 10 யூலை 2012, 07:54.43 மு.ப ]
உலகம் முழுவதும் கருப்பு பணத்திற்கான போராட்டங்கள் நடந்து வருவதன் விளைவாக, கடந்த 4 ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டினரின் முதலீடு 300 பில்லியன் சுவிஸ் பிராங்க்ஸ் குறைந்துள்ளது. [மேலும்]
இருதரப்பு வரி ஒப்பந்தத்துக்கு ஆஸ்டிரியா ஆதரவு
[ ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 02:45.55 பி.ப ]
சுவிட்சர்லாந்துடனான இருதரப்பு வரி ஒப்பந்தத்துக்கு ஆஸ்டிரியா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. ஏப்ரலில் கையெழுத்தான ஒப்பந்தம் இப்போது நாடாளுமன்ற அனுமதியைப் பெற்றுள்ளது. இதனால் சுவிஸ் வங்கியில் உள்ள ஆஸ்டிரிய பணமுதலைகளின் கறுப்புப்பணம் சட்ட நடவடிக்கைகளுக்குள் கொண்டுவரப்பட்டு வரி வசூலிக்கப்படும். [மேலும்]
ஈரானுடனான ஒட்டு மொத்த பொருளாதார நடவடிக்கைகளையும் நிறுத்த சுவிஸ் முடிவு
[ வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 01:18.45 பி.ப ]
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைத் தொடர்ந்து சுவிசும் ஈரானுடனான தொழில் தொடர்புகளைத் துண்டிக்க முடிவுசெய்துள்ளது. [மேலும்]
அரபு நாடுகளுக்கு இனி ஆயுத ஏற்றுமதி கிடையாது: சுவிஸ் அறிவிப்பு
[ வியாழக்கிழமை, 05 யூலை 2012, 01:02.16 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத் துறை ஐக்கிய அரபு நாடுகளுக்கு இனி ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதில்லை என்று முடிவு செய்துள்ளது. [மேலும்]
ஸ்வீடன் பழைய போர் விமானங்களை சுவிஸ்ஸுக்கு விற்கிறது
[ திங்கட்கிழமை, 02 யூலை 2012, 02:15.37 பி.ப ]
சுவிட்சர்லாந்து கேட்ட புதிய கிரைப்பென் விமானங்களை வழங்கும் வரை தனது பழைய C/D ஜெட் விமானங்களை வழங்க ஸ்வீடன் முன்வந்துள்ளது. [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுவிட்சர்லாந்தில் கடும் பனிப்பொழிவு
சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நெஸ்ட்லே முதலீடு
செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுவிஸ் பீஸின் தலைவராக தெரிவு
ரிச்மாண்டின் தலைமை நிர்வாகி பதவி விலகல்
குடும்ப வன்முறைக்கு குடிப்பழக்கமே காரணம்: ஆய்வறிக்கை தகவல்
கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி மூதாட்டி பலி
சிறைக்கைதியால் கடத்திக் கொலைச் செய்யப்பட்ட பெண்ணுக்காக போராட்டம்
ஜெனீவாவில் ஏலத்திற்கு விடப்பட்ட வேல் வடிவிலான மிகப் பெரிய வைரம்
60 ஆண்டுகளுக்கு பின்னர் ஐஸ் ஹொக்கியில் வெள்ளி வென்ற சுவிஸ்
ஐரோப்பிய நீதிமன்றத்தின் உத்தரவால் பிணக்குகள் தீரும்: ரோஸியர்
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:37.00 மு.ப ] []
தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானா நாட்டின் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. [மேலும்]
சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:41.43 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். [மேலும்]
ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ]
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்]
குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார்
[ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]
சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]