கல்வி செய்திகள்
உலக தரவரிசை பட்டியலில் சுவிஸ் பல்கலைக்கழகம்
[ ஞாயிற்றுக்கிழமை, 09 மார்ச் 2014, 01:56.56 பி.ப ]
சுவிசின் தலைசிறந்த இரண்டு பல்கலைக்கழகம் சர்வதேச பல்கலைக்கழக பட்டியில் இடம்பிடித்துள்ளன. [மேலும்]
உலகின் முதல் மாணவர் நகரங்களில் இடம் பிடித்த சூரிச்
[ வியாழக்கிழமை, 21 நவம்பர் 2013, 04:07.28 பி.ப ] []
உலகில் முதல் மாணவர் நகரங்களின் வரிசையை சூரிச் பிடித்துள்ளது என்று QS என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.   [மேலும்]
நெஸ்ட்லே அறிமுகப்படுத்தும் இளைஞர் வேலைவாய்ப்பு திட்டம்
[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 05:46.48 பி.ப ]
சுவிஸின் மிகச்சிறந்த நிறுவனமான நெஸ்ட்லே அடுத்த மூன்று ஆண்டுகளில் குறைந்த பட்சம் 20,000 இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்]
சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகங்களில் கல்வி கட்டணம் இரண்டு மடங்கு உயர்வு
[ ஞாயிற்றுக்கிழமை, 09 டிசெம்பர் 2012, 02:19.36 பி.ப ] []
சுவிட்சர்லாந்தின் மிகச்சிறந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் கல்வி கட்டணம் 2015-16ம் ஆண்டில் இரண்டு மடங்காக உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன. [மேலும்]
ஐரோப்பாவில் சூரிச் மத்திய தொழில்நுட்பக் கல்லூரி மீண்டும் முதலிடம்
[ வெள்ளிக்கிழமை, 05 ஒக்ரோபர் 2012, 10:41.50 மு.ப ]
உலகப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளின் தரத்தை THE என்ற Tunies Higher Education தரக்கணிப்பு நிறுவனம் கணித்தது. [மேலும்]
மருத்துவர் பற்றாக்குறையைத் தீர்க்க சுவிஸ் திட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஓகஸ்ட் 2012, 11:45.59 மு.ப ]
மருத்துவக்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வெளிநாட்டிலிருந்து வந்து மருத்துவப் பணி புரியும் மருத்துவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் சுவிஸ் அரசு திட்டமிட்டு வருகிறது. [மேலும்]
குழந்தைகளுக்கான பாலியல் கல்விக் குறித்த போராட்டம் கைவிடப்பட்டது
[ செவ்வாய்க்கிழமை, 05 யூன் 2012, 08:33.11 பி.ப ]
குழந்தைகளின் பாலியல் கல்வியை எதிர்ந்து நடத்தப்பட்ட கையெழுத்துப் போராட்டம் ஒரு மாதத்திற்கு பிறகு தற்போது கைவிடப்பட்டது. [மேலும்]
உலகெங்கும் பரவி வரும் சுவிஸ் பல்கலைக்கழகங்கள்
[ புதன்கிழமை, 28 மார்ச் 2012, 01:37.31 பி.ப ]
சிங்கப்பூர் மற்றும் கிழக்கு நாடுகளில் சுவிஸ் நாட்டுப் பல்கலைக்கழகங்களான ETHZ, EPFL ஆகியன தற்போது புதிதாக திறக்கப்பட உள்ளன. [மேலும்]
புலம்பெயர்ந்தோரின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் தான் கல்வி பயில வேண்டும்: ஜுரிச் மாநில அரசு
[ செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2012, 08:52.32 மு.ப ]
சுவிட்சர்லாந்தின் ஜுரிச் மாநில அரசு, இனி புலம்பெயர்ந்தோரின் குழந்தைகள் அரசுப்பள்ளிகளில் தான் கல்வி பயில வேண்டும் என்று அறிவித்துள்ளது. [மேலும்]
சுவிஸில் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிக்கான நிதியுதவி உயர்வு
[ வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012, 09:16.39 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் எதிர்வருகிற 2013-2016ம் ஆண்டுகளுக்கான தொழில்நுட்ப ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு நிதியுதவி உயர்த்தப்பட்டுள்ளது [மேலும்]
வேதியியல் பட்டதாரிகளை ஊக்கப்படுத்தும் ஜெனீவா பல்கலைக்கழகம்
[ திங்கட்கிழமை, 05 டிசெம்பர் 2011, 07:17.33 பி.ப ]
மக்களை அதிகளவு வேதியியல் துறையில் ஈடுபடுத்தும் புதுவித முயற்சியில் ஜெனீவா பல்கலைக்கழகம் இறங்கி உள்ளது. [மேலும்]
மந்தமான மாணவருக்குக் கூடுதல் சிகிச்சை
[ ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011, 02:41.04 பி.ப ]
சுவிஸ் நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட பள்ளிமாணவர்கள் தங்கள் படிப்புச் சிக்கலிலிருந்து விடுபட ஏதேனும் ஒரு சிகிச்சையை மேற்கொள்கின்றனர். அண்மையில் சோலோதுன் குழந்தை மருத்துவர் தாமஸ் பௌமனும் சுக் குழந்தை மருத்துவரும் இளைஞர் மனநல மருத்துவருமான ரோமெடியஸ் ஆல்பெரும் இணைந்து 285 பக்க புத்தகம் ஒன்றை வெளியிட்டனர். [மேலும்]
சர்வதேசப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டாம்: ஜீரிச் முடிவு
[ ஞாயிற்றுக்கிழமை, 23 ஒக்ரோபர் 2011, 11:15.07 மு.ப ]
ஜீரிச் மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டில் சர்வதேசப் பள்ளிகளில் நம் குழந்தைகளைச் சேர்க்க வேண்டாம் என்று கல்வி அமைச்சர் ரெஜினெ ஏப்ரி ஆணையிட்டுள்ளார். [மேலும்]
ஐரோப்பாவின் தலை சிறந்த வடிமைப்பு பள்ளியாக சுவிஸ் எகால் நிறுவனம் தெரிவு
[ செவ்வாய்க்கிழமை, 16 ஓகஸ்ட் 2011, 10:21.22 மு.ப ]
எகால் என்ற லாசானே யுனிவர்சிட்டி ஆப் ஆர்ட் அண்ட் டிசைன் வடிவமைப்பு பள்ளி ஐரோப்பாவின் முன்னணி வடிவமைப்பு பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. [மேலும்]
சுவிஸ் பல்கலைகழகங்களில் அயல்நாட்டு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு
[ வியாழக்கிழமை, 04 ஓகஸ்ட் 2011, 05:13.14 மு.ப ]
சுவிஸ் பல்கலைக்கழகங்களில் உரிய இடங்கள் இல்லாத போது அயல்நாட்டு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும். அதே நேரத்தில் அயல்நாட்டு மாணவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலையும் உள்ளது. [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
இணையதள ஆபத்துகள் குறித்து எச்சரிக்கை விடுத்த சூரிச் இன்சூரன்ஸ்
பிரிட்டிஷ் மருந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த சுவிஸ்
தன்னம்பிக்கையுடன் வலம் வரும் சுவிஸ் அழகி (வீடியோ இணைப்பு)
ஜேர்மனிலிருந்து சுவிஸிற்கு கடத்தப்படும் பணம்
சுவிஸிற்கு சுற்றுலா செல்வதற்கான ஐந்து அம்சங்கள்
ஜெனிவாவில் மகத்தான வைர ஏலம்
குட்டியை கொன்ற கரடி: கண்டனம் தெரிவித்த அதிகாரிகள்
நான் ஒரு ஓரினச்சேர்க்கை பெண்: உண்மையை உலகுக்கு அறிவித்த சாம்பியன்
கிரெடிட் ஆசி வங்கியின் இரகசிய கணக்குகளை குறிவைத்த அமெரிக்கா
ஓயாமல் பணிபுரியும் மருத்துவர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
 
   
   
 
2013 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
புதிய தோற்றத்தில்! புத்தம் புது வசதிகளுடன் வலம் வரும் வால்வோ
[ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 06:51.55 மு.ப ] []
சொகுசு கார்களை தயாரிப்பதில் முன்னணியில் திகழும் வால்வோ நிறுவனம் புதிய தோற்றத்தில் புத்தம் புது வசதிகளுடன் கூடிய காரை வடிவமைத்துள்ளது. [மேலும்]
ஆணுறைகள் வேண்டும்: வழக்கு தொடர்ந்த மசாஜ் நிலையங்கள்
[ சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2014, 07:24.10 மு.ப ]
சுவிசில் உள்ள மசாஜ் நிலையங்களில் வாய்வழி செக்ஸிற்கு ஆணுறைகள் தேவை என வழக்கு தொடரப்பட்டுள்ளது. [மேலும்]
கட்டிய மனைவியை எமலோகம் அனுப்பிய தாத்தா
[ வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014, 03:26.01 பி.ப ]
சுவிசில் முதியவர் ஒருவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
முன்னேற்றத்தின் பாதையில் சுவிஸ்
[ வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014, 07:28.30 மு.ப ]
சுவிசில் வேலையின்மை விகிதம் முதன்முறையாக குறைந்துள்ளது என புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
மனைவி மீது குண்டு வீசிய கணவன்
[ புதன்கிழமை, 09 ஏப்ரல் 2014, 11:30.47 மு.ப ]
சுவிசில் மனைவி மீது குண்டு வீசிய கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]