| சுகாதார செய்திகள் |
| மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அழுத்தத்தை கண்டறிவதற்கு புதிய இயந்திரமொன்று உருவாக்கப்பட்டுள்ளது |
| [ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 06:25.19 பி.ப ] |
மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அழுத்தங்களை கண்டறிவதற்கு புதிய இயந்திரமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளும் ஆண்களும் பெண்களும் வித்தியாசமான நோய்களினால் பீடிக்கப்படுகின்றனர் |
| [ புதன்கிழமை, 03 மார்ச் 2010, 06:21.54 பி.ப ] |
சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும் வித்தியாசமான நோய்களினால் பீடிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| பதின்ம வயதினருக்கு சிறிய ரக ஆணுறைகளை விற்பனை செய்யத் திட்டம் |
| [ திங்கட்கிழமை, 01 மார்ச் 2010, 07:32.03 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் பதின்ம வயதினருக்க சிறிய ரக ஆணுறைகளை விறப்னை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| அணுக்கழிவுகளை சேகரிப்பதற்கான இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன |
| [ சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2010, 05:50.57 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் அணுக் கழிவுகளை சேகரிப்பதற்கான பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| இரண்டு மொழிகளை கற்றுக் கொள்வதனால் மூளைக்கு எவ்வித வேலைப்பளுவும் ஏற்படாது : சுவிஸ் நரம்பியல் நிபுணர்கள் |
| [ திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2010, 05:59.32 பி.ப ] |
இரண்டு மொழிகளைக் கற்றுக் கொள்வதன் மூலம் மூளைக்கு அதிக வேலைப்பளு ஏற்படும் என்ற கருத்தில் உண்மையில்லை என சுவிட்சர்லாந்து நரம்பியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். [மேலும்] |
| கொங்கோ விஜயத்தின் போது சுகாதார விவகாரங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது : கள்மி ரே |
| [ வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2010, 05:26.23 பி.ப ] |
கொங்கோ விஜயத்தின் போது சுகாதார விவகாரங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சர் கள்மி ரே தெரிவித்துள்ளார். [மேலும்] |
| சுவிட்சர்லாந்தில் அதிகளவு வெளிநாட்டு சுகாதாரப் பணியாளர்கள் கடமையாற்றி வருகின்றனர் |
| [ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 06:05.07 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் அதிகளவு வெளிநாட்டு சுகாதாரப் பணியாளர்கள் கடமையாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| சட்டவிரோத மருந்துப் பொருட்களின் இறக்குமதி உயர்வு |
| [ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 05:49.40 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சட்டவிரோத மருந்துப் பொருட்களின் இறக்குமதி உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| பன்றிக் காய்ச்சல் நோய் அபாயம் வெகுவாக குறைவடைந்துள்ளது |
| [ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 04:22.17 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் பன்றிக் காய்ச்சல் நோய் வெகுவாக குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| சுகாதார முறைமையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் : சுகாதார அமைச்சர் |
| [ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 06:22.17 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் சுகாதார முறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். [மேலும்] |
| ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இடையில் எயிட்ஸ் நோய் பரவும் வீதத்தில் வீழ்ச்சி |
| [ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 06:42.12 பி.ப ] |
ஓரின சேர்க்கையாளர்கள் குறிப்பாக ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இடையில் எயிட்ஸ் நோய் பரவும் வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது. [மேலும்] |
| சுவிஸ் ரோச் மருந்துப் பொருள் நிறுவனத்தின் நடவடிக்கைள் தொடர்பில் அரச சார்பற்ற நிறுவனங்கள் அதிருப்தி |
| [ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 06:35.39 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் மருந்துப் பொருள் உற்பத்தி ஜாம்பவான்களாக கருதப்படும் ரோச் நிறுவனத்தின் நடவடிக்கைகள் குறித்து அரச சார்பற்ற நிறுவனங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. [மேலும்] |
| 2009ல் 100க்கும் மேற்பட்டவர்கள் உடற்பாகங்களை தானம் செய்ய முன்வந்துள்ளனர் |
| [ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 05:31.00 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் 2009ம் ஆண்டில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் உடற்பாகங்களை தானம் செய்ய முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| பன்றிக் காய்ச்சல் நோய் விரைவில் இல்லாதொழிக்கப்படும் : சுகாதாரத் திணைக்களம் |
| [ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 07:24.14 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் பன்றிக் காய்ச்சல் நோய் விரைவில் இல்லாதொழிக்கப்படும் என அந்நாட்டு சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. [மேலும்] |
| அழுத்த ஹோர்மோன் தொடர்பான ஆய்வாளர் மிர்ஜம்க்கு முக்கியத்துவம் வாய்ந்த லெட்சிஸ் விருது |
| [ ஞாயிற்றுக்கிழமை, 17 சனவரி 2010, 03:40.53 பி.ப ] |
அழுத்த ஹோர்மோன் தொடர்பான ஆய்வாளர் மிர்ஜம் கிறிஸ்ட் கிரெய்ன் முக்கியத்துவம் வாய்ந்த லெட்சிஸ் விருதினைப் பெற்றக் கொண்டுள்ளார். [மேலும்] |
|