| சுகாதார செய்திகள் |
| கிராமப் புற மருத்துவர்கள் அதிக வேலைப் பளுவினை எதிர்நோக்குகின்றனர் |
| [ செவ்வாய்க்கிழமை, 12 சனவரி 2010, 06:06.54 பி.ப ] |
கிராமப் புறத்தில் கடயைமாற்றி வரும் மருத்துவர்கள் அதிகமான வேலைப் பளுவினை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| புகைப் பிடித்தலுக்கு விதிக்கப்பட்ட தடையின் மூலம் மாரடைப்பு சம்பவங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 10 சனவரி 2010, 03:53.49 பி.ப ] |
புகைப் பிடித்தலுக்கு விதிக்கப்பட்ட தடையினைத் தொடர்ந்து மாரடைப்பு சம்பவங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. [மேலும்] |
| ஐரோப்பாவில் அதிக எண்ணிக்கையிலான பன்றிக் காய்ச்சல் நோய்த் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன |
| [ சனிக்கிழமை, 09 சனவரி 2010, 05:50.59 பி.ப ] |
சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான பன்றிக் காய்ச்சல் நோய்த் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| அழுத்தத்தை அளவீடு செய்வதன் மூலம் பக்கவாத நோய்க்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்க முடியும் : சுவிஸ் மருத்துவர்கள் |
| [ சனிக்கிழமை, 09 சனவரி 2010, 05:47.44 பி.ப ] |
அழுத்த ஹோர்மோன்களின் அளவீடு செய்வதன் மூலம் பக்காத நோய்க்கு வெற்றிகரமான முறையில் சிகிச்சைகளை வழங்க முடியும் என சுவிட்சர்லாந்து மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். [மேலும்] |
| சுவிட்சர்லாந்தில் பன்றிக்காய்ச்சல் அபாயம் குறைவடைந்துள்ளது |
| [ வெள்ளிக்கிழமை, 08 சனவரி 2010, 05:21.45 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் பன்றிக் காய்ச்சல் அபாயம் குறைவடைந்துள்ளதாக அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். [மேலும்] |
| விவோ முறையிலான மகப்பேற்று சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது |
| [ புதன்கிழமை, 23 டிசெம்பர் 2009, 05:54.44 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் முதல் தடவையாக விவோ முறையிலான மகப் பேற்று சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு மேலதிக உதவிகளை வழங்க சுவிஸ் கவனம் |
| [ சனிக்கிழமை, 19 டிசெம்பர் 2009, 06:20.47 பி.ப ] |
காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக உதவிகளை வழங்குவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| சுவிட்சர்லாந்தில் பன்றிக் காய்ச்சல் அபாயம் குறைவடைந்துள்ளது |
| [ வெள்ளிக்கிழமை, 18 டிசெம்பர் 2009, 06:40.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் பன்றிக் காய்ச்சல் அபாயம் வெகுவாகக் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| கணனி விளையாட்டுக்களினால் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர் : சுவிஸ் மனோத்ததுவ நிபுணர் |
| [ புதன்கிழமை, 16 டிசெம்பர் 2009, 05:44.01 பி.ப ] |
கணனி விளையாட்டுக்களில் அதிக நேரத்தை செலவிடுவதனால் சுவிட்சர்லாந்து சிறுவர் சிறுமியர் பாதிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரபல மனோதத்துவ நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். [மேலும்] |
| காலநிலை மாற்றம் குறித்து சுவிட்சர்லாந்து சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது |
| [ புதன்கிழமை, 16 டிசெம்பர் 2009, 05:27.05 பி.ப ] |
காலநிலை மாற்றம் தொடர்பில் சுவிட்சர்லாந்து சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| டெமிபுளு மருந்துப் பொருளின் தரம் குறித்து சந்தேகம் |
| [ சனிக்கிழமை, 12 டிசெம்பர் 2009, 06:21.55 மு.ப ] |
டெமிபுளு மருந்துப் பொருளின் தரம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. [மேலும்] |
| மோட்டார் கார் பாவனை குறைக்கப்பட வேண்டும் - கிறீன்பீஸ் அமைப்பு |
| [ புதன்கிழமை, 09 டிசெம்பர் 2009, 05:22.05 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் மோட்டார் கார் பாவனை குறைக்கப்பட வேண்டுமென கிறீன்பீஸ் தன்னார்வ தொண்டு அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது. [மேலும்] |
| எதிர்காலத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை ஏற்படக் கூடும் - காலநிலை நிபுணர்கள் |
| [ செவ்வாய்க்கிழமை, 08 டிசெம்பர் 2009, 09:50.31 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் எதிர்காலத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை ஏற்படக் கூடுமென காலநிலை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். [மேலும்] |
| பலஸ்தீனர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதில் பல்வேறு சிக்கல் நிலைமை காணப்படுகிறது |
| [ திங்கட்கிழமை, 30 நவம்பர் 2009, 05:32.27 மு.ப ] |
| பலஸ்தீனர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதில் பல்வேறு சிக்கல் நிலைமைகள் காணப்படுவதாக சுவிட்சர்லாந்து சுட்டிக்காட்டியுள்ளது. [மேலும்] |
| சூரியகல நிலையங்களுக்கு அடிக்கடி செல்வதனால் புற்று நோய் ஏற்படக் கூடும் |
| [ சனிக்கிழமை, 28 நவம்பர் 2009, 07:36.35 மு.ப ] |
| சூரியகல நிலையங்களுக்கு அடிக்கடி செல்வதனால் புற்று நோய் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக சுவிஸ் புற்று நோய்த் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது. [மேலும்] |
|