பிரதான செய்திகள்
தூங்கிய கார் ஓட்டுனரால் விபத்து: பயணிகள் காயம்
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 05:21.34 மு.ப ] []
சுவிட்சர்லாந்தில் நபர் ஒருவர் கார் ஓட்டும் போது கவனம் சிதறியதால் நின்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. [மேலும்]
சாதனை படைத்த சுவிஸ்: ஆனந்த கண்ணீர் விட்ட ரோஜர் பெடரர்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 04:47.27 பி.ப ] []
டேவிஸ் கிண்ணம் டென்னிஸ் இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. [மேலும்]
 
   
   
 
2013 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
விமான ஓடுபாதையில் சைக்கிளோடு நுழைந்த நபரால் பரபரப்பு
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 06:07.15 மு.ப ] []
சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள விலையுயர்ந்த பாதுகாப்பு அமைப்பையும் தாண்டி சைக்கிள் ஓட்ட வீரர் ஒருவர் ஓடுபாதைக்குள் நுழைந்துள்ளார். [மேலும்]
சுவிஸ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இந்திய மீனவ கிராமங்களில் ஆய்வு
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 12:53.05 பி.ப ]
சுவிட்சர்லாந்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் இந்தியாவிற்கு வருகை தந்து மீனவ கிராமங்களை ஆய்வு செய்துள்ளனர். [மேலும்]
சுவிஸ் - தூண் நகரத் தேர்தலில் போட்டியிடும் திருமதி தர்ஷிகா (Darshikka Krishnantham) அவர்களிற்கு வாக்களிப்போம் (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 12:35.27 பி.ப ] []
தமிழரின் ஐனநாயகக் குரலாக சுவிஸ் - தூண் நகரத் தேர்தலில் போட்டியிடும் Darshikka Krishnantham அவர்களிற்கு வாக்களிப்போம். [மேலும்]
சுவிட்சர்லாந்தில் மக்கள் அனைவருக்கும் சம்பளம்: புதிய திட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 05:23.29 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் மாதந்தோறும், குறைந்த பட்ச ஊதியம் வழங்கும் புரட்சிகரமான திட்டம் ஒன்று துவக்கப்பட்டுள்ளது. [மேலும்]
கோழி இறக்குமதிக்கு தடை: பறவை காய்ச்சலால் நடவடிக்கை
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 12:56.11 பி.ப ] []
சுவிட்சர்லாந்தில் அதிகாரிகள் பிரித்தானியா மற்றும் நெதர்லாந்தில் இருந்து கோழி இறக்குமதி செய்யக்கூடாது என்று தடை செய்துள்ளனர். [மேலும்]
சுவிஸில் கலைகட்ட தொடங்கிய கிறிஸ்துமஸ் சந்தைகள்
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 05:36.21 மு.ப ] []
சுவிட்சர்லாந்தில் மிக பிரபலமாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸை முன்னிட்டு, வெள்ளிக் கிழமையன்று பல பிரபலமான கிறிஸ்துமஸ் சந்தைகள் தொடங்கப்பட்டுள்ளன. [மேலும்]
வைத்தியம் பார்த்த மருத்துவரை தாக்கிய எபோலா: சிகிச்சை அளிக்கும் சுவிஸ்
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 07:49.40 மு.ப ]
உலகம் முழுவதும் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. [மேலும்]
வடக்கு ஆளுநரை சந்தித்தார் சுவிஸ் தூதுவர்
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 03:01.17 பி.ப ] []
சுவிஸர்லாந்து தூதுவர் ஹெயின்ஸ் நெடர்கோன் இன்று வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார். [மேலும்]
சுவிஸில் அதிகரித்துவரும் குடும்ப வருமானம்
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 11:19.34 மு.ப ] []
சுவிட்சர்லாந்தில் குடும்ப வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. [மேலும்]
காணாமல் போன போலந்து இளைஞர் சடலமாக மீட்பு
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 05:30.16 மு.ப ] []
சுவிட்சர்லாந்தில் கடந்த மாதம் காணாமல் போன போலந்து நாட்டு இளைஞரின் சடலம் பல நாட்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளது. [மேலும்]
 
   
   
 
மேலும் 5 செய்திகள்
கட்டுப்பாட்டை இழந்த டிரக்: குடியிருப்பு மீது மோதி விபத்து
மாதக் கடைசியில் திண்டாடும் சுவிஸ் மக்கள்
மலைப்பாதை நெடுஞ்சாலையில் விழுந்த 7 டன் எடையுள்ள பாறை
புகலிடம் கோருவோர் முகாமில் தீ விபத்து: இளைஞர் பலி
வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் போக்குவரத்து ஊழியர்கள்
...மேலும் செய்திகள்
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: சின்னத்துரை சுப்பிரமணியம்
பிறந்த இடம்: மலேசியா
வாழ்ந்த இடம்: அராலி வட்டுக்கோட்டை, லண்டன்
பிரசுரித்த திகதி: 16 நவம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: மனுவேற்பிள்ளை ஸ்ரனிஸ்லோஸ்
பிறந்த இடம்: யாழ். கரம்பன்
வாழ்ந்த இடம்: கனடா
பிரசுரித்த திகதி: 24 நவம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ்பிள்ளை
பிறந்த இடம்: யாழ். மாதகல்
வாழ்ந்த இடம்: சில்லாலை, மன்னார் நானாட்டான்
பிரசுரித்த திகதி: 22 நவம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பயணிகள் ரயில் மோதி 7 பசுக்கள் பலி
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 12:00.17 பி.ப ] []
சுவிட்சர்லாந்தில் உள்ள க்ளாரிஸ் மண்டலத்தில் பயணிகள் ரயில் ஒன்று மோதிய விபத்தில் ஏழு பசுக்கள் கொல்லப்பட்டுள்ளது. [மேலும்]
உயிரியல் பூங்காவில் இருந்து தப்பிய கரடி: மடக்கி பிடித்த ஊழியர்கள்
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 05:29.35 மு.ப ] []
சுவிட்சர்லாந்தின் லாசன்னே மாகாணத்தின் அருகில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் இருந்து தப்பிக்க முயன்ற 300 கிலோ எடையுள்ள கரடி ஒன்றை பாதுகாப்பாக மடக்கி பிடித்துள்ளனர். [மேலும்]
வளமான சுவிஸை அச்சுறுத்திவரும் வறுமை
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 09:39.11 மு.ப ]
சுவிட்சர்லாந்தின் வாழ்க்கை தரம் ஐரோப்பாவிலேயே சிறந்து விளங்கினாலும், மொத்த மக்கள் தொகையில் 13 சதவிகிதம் பேர் வறுமையினால் அச்சுறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
ஜிகாதிகளின் இணையதளத்தை முடக்கிய சுவிஸ்
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 05:49.23 மு.ப ] []
ஜிஹாதிகளை நியமிக்க பயன்படுத்தப்பட்ட இணையதளம் ஒன்றை சமீபத்தில் சுவிட்சர்லாந்து அதிகாரிகள் முடக்கியுள்ளனர். [மேலும்]
ஏலத்தில் உலக சாதனை படைத்த சுவிஸ் கடிகாரம்!
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 08:14.10 மு.ப ] []
சுவிட்சர்லாந்தில் நடந்த ஏலம் ஒன்றில் கடிகாரம் ஒன்று மிகவும் அதிக விலைக்கு விற்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]