வாழ்க்கை செய்திகள்
சுவிஸில் கடுமையாகும் வீட்டு அடமான விதிகள்
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 12:49.47 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் வீட்டு உரிமையாளருக்கு மிகவும் கடுமையான அடமான விதிகள் அறிமுகமாகி உள்ளன. நாட்டின் பொருளாதாரம் வலுவிழந்து வரும் நிலையில் சொத்தின் விலை உயர்ந்துகொண்டே போகிறது. [மேலும்]
புலம் பெயர்வோரின் நிலமை மோசமாக உள்ளது: சிமோனெட்டா சொம்மருகா(Simonetta Sommaruga)
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 12:40.01 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் புகலிடம் நாடி வருபவர்களுக்கு உடனே பதில் அளிக்காததற்கு காரணம் மத்திய புலம்பெயர்ந்தோர் அலுவலகத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களே ஆகும் என்று நீதித்துறை அமைச்சர் சிமோனெட்டா சொம்மர்கு(Simonetta Sommaruga) தெரிவித்துள்ளார். [மேலும்]
சுவிட்சர்லாந்தில் வீசிய கடும் பனிப்புயல்: 58 பேர் பலி (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 12:31.46 பி.ப ] []
ஜரோப்பா முழுவதும் இந்த வாரக்கடைசியில் -30 டிகிரி வெப்பநிலை பரவும் என்பதால், கடுங்குளிரும் பனிப்புயலும் வீச்சக்கூடும் என வானிலை ஆய்வுமண்டலம் சில வருடங்களுக்கு முன்பாக தெரிவித்திருந்தது. [மேலும்]
சுவிட்சர்லாந்தில் இளம்வயதினர் மது அருந்த தடை
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 04:28.30 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ள சிறிய வயதினரை மீட்க அரசு புதிய வழிமுறைகளை மது விற்பனையில் கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. [மேலும்]
தேசிய வங்கி பற்றிய ஆணையக் குழுவின் அறிக்கை
[ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 04:42.24 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் தேசிய வங்கியின்(SNB) தலைவராக விளங்கிய ஃபிலிப் ஹில்டெபிராண்டின்(Hildebrand) பதவி விலகியதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்பதை அறிய நிபுணர் குழு கொண்ட ஓர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சிறுபான்னையினர் பாதுகாப்பில் சிறிது முன்னேற்றம்
[ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 04:09.26 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் நாடோடிக் கூட்டத்தினர் கூடாரம் அமைத்துத் தங்குவதற்கு இடம் தேடுவதில் சிரமப்படுகின்றனர் என்று அரசு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. [மேலும்]
நுண்ணிழைத் தெரிவு முறையை எளிமையாக்கும் வலைத்தளம்
[ புதன்கிழமை, 25 சனவரி 2012, 06:22.10 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் சில வீடுகளில் மட்டுமே காணப்படும் நுண்ணிழை தெரிவு தொழில்நுட்ப முறை, வலைத்தளச் செயற்பாடுகளை இன்னும் விரைவுப்படுத்தவும் தெளிவுபடுத்தவும் உதவுகின்றது. [மேலும்]
சுவிஸ் பிராங்கில் ஒரு வித தேக்க நிலை உருவாகக்கூடும்: OSED
[ புதன்கிழமை, 25 சனவரி 2012, 04:18.10 பி.ப ]
சுவிஸ்சர்லாந்தின் வரிவிதிப்பில் மாற்றம் கொண்டுவந்தால் மட்டுமே, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் மேப்பாட்டுக்கான அமைப்பு (OECD)தெரிவித்துள்ளது. [மேலும்]
ஓரினத் தம்பதியருக்கு வாரிசுக்கட்டுப்பாடுகள்
[ செவ்வாய்க்கிழமை, 03 சனவரி 2012, 02:14.42 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் பத்தாயிரம் பேருக்கு மேல் தங்களை ஓரினத் தம்பதியர் என திருமணப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்துள்ளனர். [மேலும்]
வாடகைச்சுமையைக் குறைக்க புதிய ஏற்பாடு
[ வியாழக்கிழமை, 22 டிசெம்பர் 2011, 04:21.21 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் வாடகையும், முன்பணமும் பெரிய சுமையாகத் தோன்றுவதால், இதற்கென்று தனியாக ஒரு காப்பீட்டுக் கொள்கை அறிமுகமாக உள்ளது. [மேலும்]
சுவிஸில் 3,00,000 தற்காலிகப் பணியாளர் நியமனம்
[ புதன்கிழமை, 21 டிசெம்பர் 2011, 02:50.25 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் 3,00,000 பணியாளர்களை தற்காலிகப் பணியில் எதிர்வரும் 2012 ஆம் அண்டு ஜனவரி மாதம் 1திகதி முதல் நியமிக்க புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. [மேலும்]
சிறுகடன் விளம்பரத்துக்கு தடை: நாடாளுமன்றத்தில் விவாதம்
[ செவ்வாய்க்கிழமை, 20 டிசெம்பர் 2011, 05:14.41 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் இரண்டு அவைகளும் ஆதரவு தெரிவித்த பிறகு நுகர்வோருக்கு சிறுகடன் வழங்குவது குறித்த விளம்பரங்கள் தடைசெய்யப்படும். [மேலும்]
மார்த்தா கோஸ்டெலி மனித உரிமை விருது வழங்கியது சுவிஸ்
[ திங்கட்கிழமை, 12 டிசெம்பர் 2011, 06:33.51 பி.ப ]
மார்த்தா கோஸ்டெலி என்ற பெண்ணுரிமைப் போராளி தனது 94வது வயதிலும் ஒடுக்கப்பட்ட பெண்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகிறார். [மேலும்]
சுவிஸ்ஸில் அதிகரித்து வரும் மது அருந்துவோர் எண்ணிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011, 02:33.41 பி.ப ]
சமீபத்தில் சுவிஸ் மது வாரியம் நடத்திய ஆய்வில் ஆன்-லனில் மதுவை வாங்கும் இளையோரின் குறைந்த பட்ச 18 வயது  ஒரு பொருட்டாகக் கருதப்படுவதில்லை என்பது தெரியவந்ததுள்ளது. [மேலும்]
சுவிட்சர்லாந்தில் போராட்டம் நடத்தும் இளைஞர் குழு
[ ஞாயிற்றுக்கிழமை, 06 நவம்பர் 2011, 01:11.15 பி.ப ]
வேலையில்லா இளைஞர் கூட்டம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பவில் ஒரு பொதுவிடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு கூடாரம் அமைத்துத் தங்கி அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றது. இந்த ஆக்கிரமிப்புப் போராட்டம் சுவிட்சர்லாந்தில் ஜீரிச் மாநகரத்தில் இப்போது தொடங்கியுள்ளது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
உறைபனிக் காலத்திலும் பெருகிவரும் தீவிபத்து
அமெரிக்காவின் இலக்கு வரி ஏய்ப்பாளர்களை நசுக்கும் சுவிஸ்
வைன் உற்பத்தி சந்தைபடுத்தல் அதிகரிப்பு: சுவிஸ்
5 அந்நிய நாட்டு பிரதிநிதிகள் அலுவலகங்கள் மூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது
ஏரியில் மூழ்கிய நிலையில் வெடிப்பொருட்கள் மற்றும் தளவாடங்கள்
UBS வங்கி மீது விசாரணை
கால்பந்தாட்ட அணியின் உரிமையாளர் சிறையில் உண்ணாவிரதம்
சுவிஸில் கடுமையாகும் வீட்டு அடமான விதிகள்
புலம் பெயர்வோரின் நிலமை மோசமாக உள்ளது: சிமோனெட்டா சொம்மருகா(Simonetta Sommaruga)
சுவிட்சர்லாந்தில் வீசிய கடும் பனிப்புயல்: 58 பேர் பலி (வீடியோ இணைப்பு)
 
   
   
 
Switzerland Flag, Photo - flickr
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
நுண்ணிழைத் தெரிவு முறையை எளிமையாக்கும் வலைத்தளம்
[ புதன்கிழமை, 25 சனவரி 2012, 06:22.10 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் சில வீடுகளில் மட்டுமே காணப்படும் நுண்ணிழை தெரிவு தொழில்நுட்ப முறை, வலைத்தளச் செயற்பாடுகளை இன்னும் விரைவுப்படுத்தவும் தெளிவுபடுத்தவும் உதவுகின்றது. [மேலும்]
ரூபிக் வரி ஒப்பந்தங்கள் தோல்வியில் முடிந்தது
[ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 04:35.04 பி.ப ]
சுவிஸ்லாந்து, பிரித்தானிய மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கடந்த ஆண்டு கையெழுத்திட்ட வரி ஒப்பந்தங்கள் தோல்வியில் முடிந்ததுடன் அது ஐரோப்பாவில் உள்ள எதிர் கட்சிகளின் விமர்சனத்திற்கும், எதிர்பிற்கும் ஆளாகியது. [மேலும்]
சுவிஸ்லாந்தில் வருமானம் அதிகரிக்க கூறி ஆர்ப்பாட்டம்
[ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 04:28.28 பி.ப ]
சுவிஸ்லாந்து ஒரு செல்வந்த நாடாக கருதப்படுகின்ற வேலையிலும் பல மக்கள் வறுமையின் காரணமாக வேலைக்கு செல்கின்றார்கள். இவ்வாறு வேலைக்கு செல்பவர்கள் வறுமையில் வாழும் சூழல் மாற்றமடைய வேண்டும் என தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. [மேலும்]
தொழிலாளர் சட்ட முறைகேடு குறித்து விசாரணை
[ சனிக்கிழமை, 21 சனவரி 2012, 05:11.11 பி.ப ]
சுவிட்சர்லாந்தும் ஜரோப்பிய ஒன்றியமும் இணைந்து தொழிலாளர்கள் எவ்விதத் தடையுமின்றி இரு நாடுகளுக்கும் சென்று வேலை செய்யலாம் என்று ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளன. [மேலும்]
சுவிசில் இருந்து வெளியேற்றப்பட்ட நைஜீரியரின் மரணம் இயற்கையானது: வைத்தியர்கள் தகவல்
[ சனிக்கிழமை, 21 சனவரி 2012, 05:01.00 பி.ப ]
சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறும் போது மரணமடைந்த நைஜீரியரின் மரணம் குறித்த விசாரணை முடிவுக்கு வந்தது. [மேலும்]