வாழ்க்கை செய்திகள்
சுவிசில் தந்தைகளான ஓரினச்சேர்க்கை ஆண்கள்
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 11:09.04 மு.ப ]
சுவிசில் ஓரினச்சேர்க்கை ஆண்கள் வாடகை தாய் மூலம் பெற்ற குழந்தைக்கு தந்தைகளாய் அறிவிக்கப்பட்டுள்ளனர். [மேலும்]
பெண் தோழியுடன் சில்மிஷம்: திடீர் பல்டி அடித்த சுவிஸ் எம்.பி
[ வியாழக்கிழமை, 21 ஓகஸ்ட் 2014, 05:46.53 மு.ப ] []
சுவிசில் பணிநேரத்தில் பெண் தோழியுடன் சில்மிஷம் செய்த எம்.பி தற்போது தன் மீதுள்ள குற்றச்சாட்டினை மறுத்துள்ளார். [மேலும்]
மாயமான காமுகனிற்கு பொலிசார் வலைவீச்சு
[ சனிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2014, 11:21.47 மு.ப ]
சுவிசில் 6 பெண்களை அடைத்து கற்பழித்து வந்த முதியவரை பிடிக்கும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். [மேலும்]
சாலையை கடக்க முயன்ற 4 வயது சிறுமி பரிதாப மரணம்
[ புதன்கிழமை, 13 ஓகஸ்ட் 2014, 07:35.40 மு.ப ]
சுவிசில் 4 வயது சிறுமி ஒருவர் சாலையை கடக்கும்போது கார் ஒன்று மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். [மேலும்]
களைகட்டிய நெஸ்ட்லே நிறுவன கொண்டாட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 12 ஓகஸ்ட் 2014, 05:37.07 மு.ப ] []
உலகின் பிரபல சொக்லேட் நிறுவனமான நெஸ்ட்லே நிறுவனரின் 200வது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. [மேலும்]
பயணிகளுக்கு ஓர் நற்செய்தி
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 08:14.27 மு.ப ] []
சுவிட்சர்லாந்தில் பொது மக்களுக்கான போக்குவரத்து கட்டணம் முன்னர் அறிவித்ததை விட குறைவாகவே உயர போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
தடுக்கி விழுந்த தம்பதிகள் பரிதாப மரணம்
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 08:10.28 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் வயதான தம்பதிகள் காளான் எடுக்க செல்லும் போது மலையின் மீது இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். [மேலும்]
தனது நிர்வாண படங்களை அம்பலமாக்கிய பெண் அதிகாரி
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 07:10.33 மு.ப ] []
சுவிஸ் நாடாளுமன்ற செயலாளராய் இருக்கும் பெண் ஒருவர் தனது நிர்வாண படங்களை டுவிட்டர் வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். [மேலும்]
தத்ரூபமாக சிற்பங்களை செதுக்கிய சிற்பியின் கைவண்ணம்
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 07:37.59 மு.ப ] []
சுவிசில் நபர் ஒருவர் வித்தியாசமான சிற்பங்களை மிக அழகான முறையில் செதுக்குகிறார். [மேலும்]
உலகத்தை சுற்றி வலம் வந்த போது இலங்கை கடலில் விபத்தை சந்தித்த சுவிஸ் பிரஜை!
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 09:45.23 மு.ப ]
உலகத்தை படகு மூலம் சுற்றிவரும் சுவிஸ் பிரஜை ஒருவர், இலங்கைக் கடற்பரப்பில் தமது படகு உடைந்த நிலையில் தெய்வாதீனமாக உயிர்தப்பினார். [மேலும்]
பாரம்பரிய மீன் எறியும் திருவிழாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 12:21.48 பி.ப ] []
சுவிஸின் சூரிச்சில் நடைபெறும் நூற்றாண்டு பாரம்பரிய மீன் எறியும் திருவிழாவிற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. [மேலும்]
ஆனந்த குளியல் போட சென்ற வாலிபருக்கு நேர்ந்த அவலம்
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 07:29.38 மு.ப ] []
சுவிசில் நதியில் குளிக்க சென்ற நபர் ஒருவர் கனமான பாறை ஒன்றின் மீது மோதி பலத்த காயமடைந்துள்ளார். [மேலும்]
முதியவருக்கு அடித்த ஜாக்பாட்
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 07:11.17 மு.ப ]
சுவிசில் நபர் ஒருவருக்கு 4,80,000 பிராங்குகள் சூதாட்டத்தில் பரிசாக கிடைத்துள்ளது அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. [மேலும்]
அல்ஜீரிய விமான விபத்தில் சுவிஸ் பெண் பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 10:03.39 மு.ப ] []
அல்ஜீரிய விமான விபத்தில் சுவிஸை சேர்ந்த ஒரு பெண் பலியாகியுள்ளார் என்று அவரது பெயர் வெளியிடப்பட்டுள்ளது. [மேலும்]
வயது ஒரு தடையில்லை: அசத்திய மூதாட்டி
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 07:45.23 மு.ப ] []
சுவிசில் மூதாட்டி ஒருவர் தனது முதிர்ச்சியையும் பொருட்படுத்தாமல் நீச்சலிட்டு அனைவரையும் அசத்தியுள்ளார். [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஃபிஃபா அதிகாரிகள் 7 பேர் கைது எதிரொலி: பிளேட்டர் மீண்டும் தலைவராக வலுக்கும் எதிர்ப்பு!
வலுவான ஃபிராங்கினால் கடும் பாதிப்புக்குள்ளான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறை!
ஊழலில் ஈடுபட்ட பிஃபா உயர் அதிகாரிகள்: அதிரடி கைது செய்த சுவிஸ் அரசு (வீடியோ இணைப்பு)
அனுமதி அளித்த மகள்கள்...தற்கொலை செய்து கொண்ட தொழிலதிபர்: நெஞ்சை உருக்கும் சம்பவம்
வெளிநாடுகளிலிருந்து வரும் அகதிகள் தங்க புதிய முகாம்: சுவிஸ் அரசு அனுமதி
சுவிஸ் குமார் எமது நாட்டுப் பிரஜை இல்லை: சுவிஸ் தூதரகம் அறிக்கை
வரி ஏய்ப்பு செய்தவர்களின் பட்டியலை வெளியிட்ட சுவிஸ்: 40 முக்கிய புள்ளிகளின் பெயர்கள் அம்பலம்
சுவிஸில் குடியேறும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை குறையுமா? மீண்டும் வாக்கெடுப்பு
வரி ஏய்ப்பு செய்தவர்களின் பட்டியலை வெளியிடுகிறது சுவிஸ் வங்கி: முக்கிய புள்ளிகள் அம்பலம்?
"செல்ஃபி" புகைப்படத்தால் வந்த வினை: பிரான்ஸ் அதிபரிடம் மன்னிப்பு கேட்ட சுவிஸ் குடிமகன்
 
   
   
 
2014 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
தீவிரவாத இயக்கத்தில் இணைய முயன்ற வாலிபர்: நாட்டை விட்டு வெளியேற்றம்
[ சனிக்கிழமை, 23 மே 2015, 09:25.54 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் இருந்து ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைவதற்காக சிரியாவிற்கு தப்பிக்க முயன்ற வாலிபரை சுவிஸ் பொலிசார் தடுத்துள்ளனர். [மேலும்]
வேலை வாய்ப்பிற்காக சுவிஸில் குடியேறியுள்ள வெளிநாட்டினர்கள்: அரசு வெளியிட்ட புள்ளிவிபரங்கள்
[ வெள்ளிக்கிழமை, 22 மே 2015, 01:06.39 பி.ப ]
கடந்த மூன்று மாதங்களில் வேலை வாய்ப்பு தேடி சுவிஸில் குடியேறியுள்ள வெளிநாட்டினர்களின் புள்ளிவிபரத்தை சுவிஸ் அரசு வெளியிட்டுள்ளது. [மேலும்]
அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்றக்கூடாது: வலுக்கும் போராட்டம்
[ வெள்ளிக்கிழமை, 22 மே 2015, 11:24.18 மு.ப ]
சுவிட்சர்லாந்து நாட்டில் பல ஆண்டுகளாக வாழும் வெளிநாட்டை சேர்ந்தவர்களை நாட்டை விட்டு வெளியேற்றக்கூடாது என சமூக நல அமைப்புகள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளன. [மேலும்]
ஒரு குழந்தைக்கு இரண்டு தந்தைகள் இருக்கலாமா?அதிரடி தீர்ப்பு விதித்த நீதிமன்றம்
[ வெள்ளிக்கிழமை, 22 மே 2015, 08:35.46 மு.ப ]
ஒரு குழந்தைக்கு இரண்டு தந்தைகளை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தி தொடுக்கப்பட்ட வழக்கில் சுவிஸ் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. [மேலும்]
முதியவரை கொன்றுவிட்டு கூலாக நடந்து சென்ற பெண்: பொலிஸ் வலைவீச்சு
[ வியாழக்கிழமை, 21 மே 2015, 02:02.14 பி.ப ]
சுவிட்சர்லாந்து நாட்டில் முதியவர் ஒருவரை சுட்டு கொன்றுவிட்டு எந்தவித பரபரப்பும் இல்லாமல் தப்பி சென்ற பெண் ஒருவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். [மேலும்]