செய்திகள்
சுவிட்சர்லாந்து, டேவிஸ் கிண்ண போட்டித் தொடரின் ஒரு போட்டியில் வெற்றி, ஒரு போட்டியில் தோல்வி
[ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 05:19.40 பி.ப ]
டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டித் தொடரின் ஓரு போட்டியில் சுவிட்சர்லாந்து வெற்றியீட்டியுள்ளதுடன், மற்றுமொரு போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது. [மேலும்]
கிறிஸ்தவர்கள் மீது வெளிநாடுகளில் நடத்தப்படும் தாக்குதல் குறித்து சுவிஸ் பேராயர்கள் கவலை
[ வெள்ளிக்கிழமை, 05 மார்ச் 2010, 06:31.38 பி.ப ]
கிறிஸ்தவர்கள் மீது வெளிநாடுகளில் நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பில் சுவிட்சர்லாந்து பேராயர்கள் கவலை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
ஜெனீவாவில் கோலமாக மோட்டார் கார் கண்காட்சி ஆரம்பம்
[ வெள்ளிக்கிழமை, 05 மார்ச் 2010, 06:23.01 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் மிகக் கோலாகலமாக மோட்டார் கார் கண்காட்சியொன்று ஆரம்பமாகியுள்ளது. [மேலும்]
டேவிஸ் கிண்ண போட்டிகளில் ரொஜர் பெடரர் பங்கேற்க மாட்டார்
[ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 05:38.27 பி.ப ]
வார இறுதியில் ஸ்பெய்னில் நடைபெறவுள்ள டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டித் தொடரில் சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரொஜர் பெடரர் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
வரி ஏய்ப்பாளர்கள் குறித்த தகவல்களை கொள்வனவு செய்யத் தயார் என ஜெர்மன் அறிவித்துள்ளது
[ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 05:35.17 பி.ப ]
வரி ஏய்ப்பாளர்கள் தொடர்பான தகவல்களை கொள்வனவு செய்யத் தயார் என ஜெர்மன் அறிவித்துள்ளது. [மேலும்]
லிபியா, சுவிட்சர்லாந்து மீதான அழுத்தங்களை அதிகரிக்கத் திட்டம்
[ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 05:30.11 பி.ப ]
லிபிய அரசாங்கம், சுவிட்சர்லாந்து மீதான அழுத்தங்களை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. [மேலும்]
உருகுவேயுடனான நட்புறவு கால்பந்தாட்டப் போட்டியில் சுவிட்சர்லாந்து படு தோல்வி
[ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 05:27.16 பி.ப ]
உருகுவோயுடனான நட்பு ரீதியிலான கால்பந்தாட்டப் போட்டியில் சுவிட்சர்லாந்து படு தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
சுவிட்சர்லாந்து தேசிய வங்கி பாரியளவு லாபத்தை பதிவு செய்துள்ளது
[ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 05:23.44 பி.ப ]
சுவிட்சர்லாந்து தேசிய வங்கி பாரியளவு லாபத்தை பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
மெடோப் விவகாரத்தில் யூபிஎஸ் வங்கியிடம் நட்ட ஈடு கோர முடியாதென நீதிமன்றம் தீர்ப்பு
[ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 05:13.09 பி.ப ]
மெடோப் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய சுவிட்சர்லாந்து வங்கியான யூபிஎஸ் வங்கியிடம் நட்ட ஈடு கோர முடியாதென லக்ஸெம்பர்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. [மேலும்]
மெக்ஸ் கோல்டியை விடுதலை செய்யுமாறு அவரது குடும்பத்தினர், முஹம்மர் கடாபியிடம் கோரியுள்ளனர்
[ புதன்கிழமை, 03 மார்ச் 2010, 06:24.51 பி.ப ]
லிபியாவில் தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சுவிட்சர்லாந்து வர்த்தகர் மெக்ஸ் கோல்டியை விடுதலை செய்யுமாறு அவரது குடும்பத்தினர், லிபிய ஜனாதிபதி முஹம்மர் கடாபியிடம் கோரியுள்ளனர். [மேலும்]
சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளும் ஆண்களும் பெண்களும் வித்தியாசமான நோய்களினால் பீடிக்கப்படுகின்றனர்
[ புதன்கிழமை, 03 மார்ச் 2010, 06:21.54 பி.ப ]
சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும் வித்தியாசமான நோய்களினால் பீடிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
பேசலில் மர்மமான முறையில் தீ வைப்புச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன
[ புதன்கிழமை, 03 மார்ச் 2010, 06:16.24 பி.ப ]
பேசல் நகரில் மர்மமான முறையில் தீ வைப்புச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
அடாக்கோ நிறுவனம் எதிர்வு கூறப்பட்டதனை விடவும் கூடிய லாபமீட்டியுள்ளது
[ புதன்கிழமை, 03 மார்ச் 2010, 06:12.08 பி.ப ]
சூரிச்சை மையமாகக் கொண்டு இயங்கி வரும் உலகின் முதனிலை ஆளனி வள நிறுவனமான அடாக்கோ எதிர்பார்த்த அளவை விட அதிகளவு லாபமீட்டியுள்ளது. [மேலும்]
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மெக்ஸ் கோல்டியை, ஹனிபல் கடாபி நேரில் பார்வையிட்டுள்ளார்
[ புதன்கிழமை, 03 மார்ச் 2010, 06:04.06 பி.ப ] []
லிபியாவில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மெக்ஸ் கோல்டியை ஹனிபல் கடாபி நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
சுவிஸ் நெஸ்ட்லே நிறுவனம், அமெரிக்க பிட்சா நிறுவனமொன்றை கொள்வனவு செய்துள்ளது
[ செவ்வாய்க்கிழமை, 02 மார்ச் 2010, 07:32.42 பி.ப ]
உலக உணவுப் பொருள் உற்பத்தி ஜாம்பவான்களான நெஸ்ட்லே நிறுவனம், அமெரிக்காவின் முன்னணி பீட்சா நிறுவமொன்றை கொள்வனவு செய்துள்ளது. [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கல்வி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்காக 111 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் ஒதுக்கீடு
சிமோன் அம்மான் இந்தப் பருவகாலத்தில் ஆறாவது உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்
புத்தாக்க திறனுடைய நிறுவனங்களின் வரிசையில் சுவிஸ் நிறுவனங்கள் முன்னணியில்?
மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அழுத்தத்தை கண்டறிவதற்கு புதிய இயந்திரமொன்று உருவாக்கப்பட்டுள்ளது
சுவிஸ் விவகாரம் குறித்து ஸ்பெய்ன், போர்த்துக்கல் ஆகிய நாடுகள் லிபியாவுடன் பேச்சுவார்த்தை
பாராளுமன்ற விசாரணைகளுக்குத் தயார் : ஒஸ்பல்
ரோச் நிறுவனம் ஆர்தரைடீஸ் நோய் தொடர்பான மருத்துவ ஆய்வுகளை இடைநிறுத்தியுள்ளது
சுப்பர் ஜீ போட்டித் தொடரில் சுவிட்சர்லாந்தின் கைசீன் சாம்பியன் பட்டம்
சுவிஸ் வேலையற்றோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் நோக்கில் சுவிஸ் பனிச் சறுக்கு வீரர், போட்டிகளிலிருந்து தற்காலிக ஓய்வு
 
   
   
 
Switzerland Flag, Photo - flickr
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சுவிட்சர்லாந்தில் குடியேறுவோர் தொடர்பில் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளது
[ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 05:23.46 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் குடியேறும் வெளிநாட்டு பிரஜைகள் தொடர்பில் புதிய நடைமுறைகள் பின்பற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
மெசிடோனியாவிலிருந்து புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை உயர்வு
[ வெள்ளிக்கிழமை, 05 மார்ச் 2010, 06:36.46 பி.ப ]
மெசிடோனியாவிலிருந்து புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. [மேலும்]
இளம் சட்டவிரோத குடியேற்றக்காரர்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படவுள்ளன
[ வெள்ளிக்கிழமை, 05 மார்ச் 2010, 06:27.08 பி.ப ]
இளம் சட்டவிரோத குடியேற்றக்காரர்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அடைக்கலம் வழங்கும் யோசனைத் திட்டத்திற்கு எதிர்ப்பு
[ வெள்ளிக்கிழமை, 05 மார்ச் 2010, 06:18.26 பி.ப ]
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அடைக்கலம் வழங்கும் யோசனைத் திட்டத்திற்கு சுவிட்சர்லாந்து பாராளுமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. [மேலும்]
பனிச் சரிவு சம்பங்களினால் அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர்
[ செவ்வாய்க்கிழமை, 02 மார்ச் 2010, 07:29.33 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் இம்முறை பனிச் சரிவு சம்பவங்களினால் அதிகளவானோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]