ஏனைய சுவிஸ் செய்திகள்
கால்பந்தாட்ட அணியின் உரிமையாளர் சிறையில் உண்ணாவிரதம்
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 01:00.50 பி.ப ]
Xamax கால்பந்தாட்ட அணியின் உரிமையாளரான புலாத் சாகெவ்(Bulat Chagaev) என்பவரை நியுச்சாட்டெல்(Neuchatel) மாநிலத்தின் நீதிமன்றம் மோசடி மற்றும் தவறான மேலாண்மை காரணங்களுக்காக சிறையில் அடைத்தது. [மேலும்]
ஜரோப்பிய ஒன்றியத்தில் இருதரப்பு ஒப்பந்தம்: சுவிஸ்
[ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 11:30.32 மு.ப ]
ஜரோப்பிய ஒன்றியத்துக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையே இருதரப்பு ஒப்பந்தம் உருவாக்க வேண்டும் என்று சுவிஸ் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. [மேலும்]
புகலிடம் தேடிவருபவர்களுக்கு உடனடி பதில்கள்
[ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 12:58.15 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் புகலிடம் நாடி வருவோருக்கு விரைவாக பதில்களை கூறினால் அவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று சுவிஸ் அரசின் அகதிகள் குழு தெரிவித்துள்ளது. [மேலும்]
சுவிஸ் வங்கி வாடிக்கையாளரின் விபரம்: அமெரிக்காவிடம் ஒப்படைப்பு
[ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 12:57.24 பி.ப ]
சுவிஸ் வங்கிகளில் வாடிக்கையாளராக இருக்கும் வரி ஏய்ப்பாளர்களின் விவரங்கள் பற்றிய குறியீட்டுத்தகவல்களை அமெரிக்காவின் வரி அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டதாக சுவிஸ் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. [மேலும்]
எதிர்கட்சியில் இருந்து பிரிந்த மக்கள் கட்சி
[ திங்கட்கிழமை, 30 சனவரி 2012, 05:02.00 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் அண்மையில் நடந்த தேர்தல்களின் முடிவுப்படி எதிர்க்கட்சிக்கு மக்களாதரவு மிக குறைவாக இருந்ததால் ஆளுங்கட்சியோடு இணைந்து செயல்பட சுவிஸ்ஸின் மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. [மேலும்]
திரிபோலி தூதரகத்தை பாதுகாக்க முயற்சி
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 04:31.22 பி.ப ]
லிபயோவின் தலைநகரான திரிபோலியில்(Tripoli) உள்ள ஸ்விஸ் நாட்டுத் தூதரகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை, கடந்த 3 மாதகாலமாகத் தனியார் பாதுகாப்பு நிறுவனமான ஏஜிஸ்(Aegis) ஏற்று நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. [மேலும்]
ஸ்விஸ் உயிரினங்ளுக்கு அச்சுறுத்தல்
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 04:09.05 பி.ப ]
சுவிசர்லாந்தில் இருக்கும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்களில் மூன்றில் ஒருபங்கு அழியும் நிலையில் இருப்பதாக மத்திய சுற்றுப்புறச் சூழல் துறை தெரிவித்துள்ளது. [மேலும்]
ஹஃபிங்ட்டன் போஸ்ட் பத்திரிகைக்கு சுவிஸ் ஆசிரியர் நியமனம்
[ செவ்வாய்க்கிழமை, 24 சனவரி 2012, 07:30.03 பி.ப ]
சுவிஸ் பத்திரிகையாளரான பால் ஆக்கர்மேன், ஹஃபிங்ட்டன் போஸ்ட் என்ற ஃபிரெஞ்சு செய்தி வலைத்தளத்திற்கு முதன்னை பதிப்பாசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்]
முன்னாள் இயக்குநர் பதவி விளகியது வங்கியை பாதிக்கவில்லை: தாமஸ் ஜோர்டன்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 சனவரி 2012, 04:27.26 பி.ப ]
சுவிஸ் தேசிய வங்கியின் இடைக்கால இயக்குநராகப் பொறுப்பேற்ற தாமஸ் ஜோர்டன் முன்னாள் இயக்குனர் பதவி விலகியதால் வங்கிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் ஸ்விஸ் செய்திதாளான Neue Zürcher Zeitung அளித்த பேட்டியின் போது தெரிவித்தார். [மேலும்]
அதிகரித்து வரும் புலம் பெயர்ந்தோர் எண்ணிக்கை
[ வெள்ளிக்கிழமை, 20 சனவரி 2012, 09:19.10 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் புகலிடம் தேடி வந்தேர் எண்ணிக்கை 2011இல் முந்தைய ஆண்டைவிட 45மூ அதிகம் என்று மத்திய புலம்பெயர்ந்தோர் அலுவலகம் தெரிவித்தது. [மேலும்]
ஹமாஸ் வருகைக்கு சுவிஸ்சில் எதிர்ப்பு
[ வெள்ளிக்கிழமை, 20 சனவரி 2012, 09:02.25 பி.ப ]
ஜெனீவாவில் உள்ள IPV என்ற இன்ட்டர் பார்லிமெண்ட்டரி யூனியனின் கருத்தரங்கு மற்றும் பல்கலைக்கழக கருத்தரங்கு ஆகியவற்றிற்கு ஹமாஸ் அமைப்பினர் அழைக்கப்பட்டனர். [மேலும்]
சுவிட்சர்லாந்தின் மசூதி கட்டப் பணம் திரட்டும் இஸ்லாமியர்கள்
[ திங்கட்கிழமை, 16 சனவரி 2012, 07:08.48 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் தலைநகரான பெர்னுக்கு வெளியே புறநகர்ப்பகுதியில் ஒரு மசூதி கட்ட அங்கு வாழும் முஸ்லீம்கள் அரபுநாடுகளில் பணம் திரட்டுவதாக இஸ்லாமிய மத்தியக் குழுவில் தெரிவித்தது. [மேலும்]
மூழ்கிய கப்பலில் பயணித்த சுவிஸ்ஸின் சுற்றுலாப் பயணிகள்
[ திங்கட்கிழமை, 16 சனவரி 2012, 03:49.43 பி.ப ]
இத்தாலிப் பயணக்கப்பல் கடலில் மூழ்கியதில் குறைந்தது இரண்டு சுவிஸ் பயணிகள் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. சுவிஸ் பயணிகள் மருத்துவமணையில் சேர்க்கப்பட்டுப் பின்பு வீடு திரும்பினர். [மேலும்]
ஜெனீவா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் சுவிஸ்ஸின் பங்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 15 சனவரி 2012, 04:04.50 பி.ப ]
இஸ்ரேலியரின் சர்வதேசச் சட்டத்தை மீறுவதைக் கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, பாலஸ்தீனப் பேச்சு வார்த்தையாளர் சுவிஸ் அரசைக் கேட்டுக்கொண்டார். [மேலும்]
இமயமலை தந்தையின் இறுதி யாத்திரை
[ ஞாயிற்றுக்கிழமை, 15 சனவரி 2012, 04:01.54 பி.ப ]
இயற்கையை நேசித்த, ரசித்த, தன் வாழ்வின் ஓர் அங்கமாகக் கொண்டிருந்த சாதனையாளர், அகஸ்ட்டோ கான்ஸெர் தன் இறுதிப்பயணமாக மரணத்தை தழுவினார். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
உறைபனிக் காலத்திலும் பெருகிவரும் தீவிபத்து
அமெரிக்காவின் இலக்கு வரி ஏய்ப்பாளர்களை நசுக்கும் சுவிஸ்
வைன் உற்பத்தி சந்தைபடுத்தல் அதிகரிப்பு: சுவிஸ்
5 அந்நிய நாட்டு பிரதிநிதிகள் அலுவலகங்கள் மூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது
ஏரியில் மூழ்கிய நிலையில் வெடிப்பொருட்கள் மற்றும் தளவாடங்கள்
UBS வங்கி மீது விசாரணை
கால்பந்தாட்ட அணியின் உரிமையாளர் சிறையில் உண்ணாவிரதம்
சுவிஸில் கடுமையாகும் வீட்டு அடமான விதிகள்
புலம் பெயர்வோரின் நிலமை மோசமாக உள்ளது: சிமோனெட்டா சொம்மருகா(Simonetta Sommaruga)
சுவிட்சர்லாந்தில் வீசிய கடும் பனிப்புயல்: 58 பேர் பலி (வீடியோ இணைப்பு)
 
   
   
 
Switzerland Flag, Photo - flickr
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
நுண்ணிழைத் தெரிவு முறையை எளிமையாக்கும் வலைத்தளம்
[ புதன்கிழமை, 25 சனவரி 2012, 06:22.10 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் சில வீடுகளில் மட்டுமே காணப்படும் நுண்ணிழை தெரிவு தொழில்நுட்ப முறை, வலைத்தளச் செயற்பாடுகளை இன்னும் விரைவுப்படுத்தவும் தெளிவுபடுத்தவும் உதவுகின்றது. [மேலும்]
ரூபிக் வரி ஒப்பந்தங்கள் தோல்வியில் முடிந்தது
[ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 04:35.04 பி.ப ]
சுவிஸ்லாந்து, பிரித்தானிய மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கடந்த ஆண்டு கையெழுத்திட்ட வரி ஒப்பந்தங்கள் தோல்வியில் முடிந்ததுடன் அது ஐரோப்பாவில் உள்ள எதிர் கட்சிகளின் விமர்சனத்திற்கும், எதிர்பிற்கும் ஆளாகியது. [மேலும்]
சுவிஸ்லாந்தில் வருமானம் அதிகரிக்க கூறி ஆர்ப்பாட்டம்
[ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 04:28.28 பி.ப ]
சுவிஸ்லாந்து ஒரு செல்வந்த நாடாக கருதப்படுகின்ற வேலையிலும் பல மக்கள் வறுமையின் காரணமாக வேலைக்கு செல்கின்றார்கள். இவ்வாறு வேலைக்கு செல்பவர்கள் வறுமையில் வாழும் சூழல் மாற்றமடைய வேண்டும் என தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. [மேலும்]
தொழிலாளர் சட்ட முறைகேடு குறித்து விசாரணை
[ சனிக்கிழமை, 21 சனவரி 2012, 05:11.11 பி.ப ]
சுவிட்சர்லாந்தும் ஜரோப்பிய ஒன்றியமும் இணைந்து தொழிலாளர்கள் எவ்விதத் தடையுமின்றி இரு நாடுகளுக்கும் சென்று வேலை செய்யலாம் என்று ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளன. [மேலும்]
சுவிசில் இருந்து வெளியேற்றப்பட்ட நைஜீரியரின் மரணம் இயற்கையானது: வைத்தியர்கள் தகவல்
[ சனிக்கிழமை, 21 சனவரி 2012, 05:01.00 பி.ப ]
சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறும் போது மரணமடைந்த நைஜீரியரின் மரணம் குறித்த விசாரணை முடிவுக்கு வந்தது. [மேலும்]