சமூக செய்திகள்
ஓன்லைன் உபயோகிப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 06:10.34 மு.ப ]
சுவிஸ் ஓன்லைன் வங்கி கணக்குகளை மர்ம நபர்கள் ஹாக் செய்வதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. [மேலும்]
சிறைச்சாலையில் திடீர் தீயால் பரபரப்பு
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 06:24.26 மு.ப ] []
சுவிசின் சிறைச்சாலை ஒன்றில் தீடீரென தீப்பற்றி கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. [மேலும்]
கறுப்பு பண விவரங்கள் அம்பலமாகுமா?
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 05:54.35 மு.ப ]
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்பு பணம் தொடர்பாக ஆலோசனை நடத்த வருமாறு இந்திய அதிகாரிகளுக்கு அந்நாட்டின் அரசு அழைப்பு விடுத்துள்ளது. [மேலும்]
கறுப்பு பண முதலைகளுக்கு “செக்” வைக்கும் ஜெட்லி
[ சனிக்கிழமை, 19 யூலை 2014, 07:32.58 மு.ப ] []
சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் போட்டு வைத்துள்ள இந்தியர்களின் பெயர் பட்டியலை பெற எல்லா நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம் என்று நாடாளுமன்றத்தில் அருண் ஜெட்லி கூறியுள்ளார். [மேலும்]
மலேசிய விமானம் விபத்து: பாதையை மாற்றும் சுவிஸ் ஏர்லைன்ஸ்
[ சனிக்கிழமை, 19 யூலை 2014, 07:06.45 மு.ப ] []
உக்ரைனில் மலேசிய விமானத்திற்கு ஏற்பட்ட தாக்குதலால் தற்போது சுவிஸ் ஏர்லைன்சும் தனது விமானத்தை திசை திருப்ப திட்டமிட்டுள்ளது. [மேலும்]
செக்ஸில் தள்ளாடிய தம்பதியினர்: பதறிய பணிப்பெண்
[ வெள்ளிக்கிழமை, 18 யூலை 2014, 07:24.31 மு.ப ]
சுவிசில் பணிப்பெண் கண்முன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட தம்பதியினரின் செயல் அவரை முகம் சுளிக்க வைத்துள்ளது. [மேலும்]
வறுமையில் வாடும் சுவிஸ்
[ புதன்கிழமை, 16 யூலை 2014, 08:36.01 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் 13 நபர்களுக்கு ஒருவர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வதாக புள்ளி விவரம் ஒன்றில் தெரிவிக்கபட்டுள்ளது. [மேலும்]
புயலால் அவதிப்படும் சுவிஸ்
[ திங்கட்கிழமை, 14 யூலை 2014, 10:14.14 மு.ப ] []
சுவிசில் வீசிய கடும் புயலால் 150 கட்டிங்கள் சேதமடைந்ததுடன் பாதி மில்லியனுக்கு மேலான ரூபாய் நஷ்டமடைந்துள்ளது. [மேலும்]
சுவிஸை தாலாட்டும் ஆலங்கட்டி மழை
[ ஞாயிற்றுக்கிழமை, 13 யூலை 2014, 01:47.15 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் ஆலங்கட்டி மழையை அடுத்து தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளது. [மேலும்]
சுவிட்சர்லாந்து ஓல்ரன் மாநகரில் அமைந்துள்ளமனோன்மணி அம்பாள் ஆலயத்தில் சிறப்புற இடம் பெற்ற சப்புறத் திருவிழா. (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 13 யூலை 2014, 12:31.17 மு.ப ] []
சுவிட்சர்லாந்து ஓல்ரன் மாநகரில் அமைந்துள்ளமனோன்மணி அம்பாள் ஆலயத்தில் சிறப்புற இடம் பெற்ற சப்புறத் திருவிழாவில் பல நூற்று கணக்கன பக்தர்கள் கலந்து கொண்டதுடன் சிறப்புற நிகழ்வுகள் இடம் பெற்றமையும் குறிப்பிடத் தக்கது [மேலும்]
பொலிசாருக்கு தண்ணிக்காட்டி வந்த திருடன் சுற்றிவளைப்பு
[ சனிக்கிழமை, 12 யூலை 2014, 06:45.19 மு.ப ]
சுவிசர்லாந்தில் 4 ஆண்டுகளாக திருடி வந்த பிரபல திருடன் ஒருவன் தற்போது பொலிசாரால் கைதுசெய்யபட்டுள்ளார். [மேலும்]
சுவிட்சர்லாந்து ஓல்ரன் மனோன்மணி ஆலயத்தில் சிறப்புற நடைபெறவுள்ள திருவிழா (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 11 யூலை 2014, 08:40.00 பி.ப ] []
சுவிட்சர்லாந்து ஓல்ரன் நகரில் சிறப்புற இடம் பெற்று வரும் திருவிழாக் காட்சிகளை பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். [மேலும்]
அகதி கர்ப்பிணி பெண்ணை அலட்சியப்படுத்திய சுவிஸ் அதிகாரிகள்
[ வெள்ளிக்கிழமை, 11 யூலை 2014, 07:23.31 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் சிரியா அகதி கர்ப்பிணி பெண்ணிற்கு மருத்துவ உதவி செய்யாமல் கொடூரமாக நடத்தியதாக சுவிஸ் அதிகாரிகளின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. [மேலும்]
சுவிஸ் மக்களை பலிவாங்கும் புற்றுநோய்: ஷாக் ரிப்போர்ட்
[ வியாழக்கிழமை, 10 யூலை 2014, 06:57.22 மு.ப ]
சுவிசில் புற்றுநோய் தாக்கப்பட்டு அதிகளவில் மக்கள் இறப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
கருப்பு பண விவகாரம்: ரகசியங்களை கடைபிடிக்கும் சுவிஸ்
[ புதன்கிழமை, 09 யூலை 2014, 05:23.45 மு.ப ]
சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் பதுக்கி வைக்கப்படவில்லை என அந்நாட்டு அரசு இந்தியாவிற்கு பதிலளித்துள்ளது. [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
வயது ஒரு தடையில்லை: அசத்திய மூதாட்டி
ஊனமுற்ற நபரை தாக்கிய ராட்சத ரயில்
சிறுமியிடம் சில்மிஷம் செய்த மர்ம நபர்: தீவிர தேடுதலில் பொலிஸ்
ஓன்லைன் உபயோகிப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை
சிறைச்சாலையில் திடீர் தீயால் பரபரப்பு
சுவிசின் பிரம்மாண்ட “ஸ்வாட்ச்” நிறுவனம்: இனி இந்தியாவிலும்
கறுப்பு பண விவரங்கள் அம்பலமாகுமா?
கண்டுபிடிப்பு தரவரிசையில் தொடர்ந்தும் சுவிஸ் முன்னிலையில்!
கறுப்பு பண முதலைகளுக்கு “செக்” வைக்கும் ஜெட்லி
மலேசிய விமானம் விபத்து: பாதையை மாற்றும் சுவிஸ் ஏர்லைன்ஸ்
 
   
   
 
2013 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வறுமையில் வாடும் சுவிஸ்
[ புதன்கிழமை, 16 யூலை 2014, 08:36.01 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் 13 நபர்களுக்கு ஒருவர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வதாக புள்ளி விவரம் ஒன்றில் தெரிவிக்கபட்டுள்ளது. [மேலும்]
அறுவை சிகிச்சையால் ஆபத்தில் சுவிஸ்
[ செவ்வாய்க்கிழமை, 15 யூலை 2014, 07:42.29 மு.ப ]
சுவிசில் இதய திறப்பு அறுவை சிகிச்சையால் தொற்று நோய் ஏற்படுவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. [மேலும்]
சுவிசில் துள்ளும் அழகிய ஜெல்லிமீன்கள்
[ செவ்வாய்க்கிழமை, 15 யூலை 2014, 07:19.26 மு.ப ] []
சுவிசில் ஒரே ஒரு உயிரியல் பூங்காவில் மட்டுமே ஜெல்லிமீன்கள் காணப்படுவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. [மேலும்]
பெண்ணை உள்ளிழுத்த பனிமலை: பரிதாப மரணம்
[ திங்கட்கிழமை, 14 யூலை 2014, 10:50.52 மு.ப ]
சுவிசை சேர்ந்த பெண் ஒருவர் இத்தாலிய ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். [மேலும்]
புயலால் அவதிப்படும் சுவிஸ்
[ திங்கட்கிழமை, 14 யூலை 2014, 10:14.14 மு.ப ] []
சுவிசில் வீசிய கடும் புயலால் 150 கட்டிங்கள் சேதமடைந்ததுடன் பாதி மில்லியனுக்கு மேலான ரூபாய் நஷ்டமடைந்துள்ளது. [மேலும்]