| சமூக செய்திகள் |
| பாட்டு வாத்தியார் ஒருவரைக் கைது செய்ய திரண்ட 50 பொலிசார் |
| [ சனிக்கிழமை, 16 மார்ச் 2013, 08:21.48 மு.ப ] |
பெர்ன் நகரில் வழக்கு விசாரணைக்கு வர மறுத்தவரைக் கைது செய்ய அவரது வீட்டைச் சுற்றி 50 பேர் காவல் நின்று, அவர் வெளியே ஓடி தப்பித்து விடாமல் மடக்கி கைது செய்தனர் [மேலும்] |
| வெடிகுண்டு மிரட்டல்: மலைக்குகை ரயில் போக்குவரத்து நிறுத்தம் |
| [ வியாழக்கிழமை, 14 மார்ச் 2013, 07:26.33 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள வலாய்ஸ்(Valais) மாநிலத்தில் நேற்று காலை 11.45 மணியளவில் சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலியை இணைக்கும் மலைக்குகையில் சென்று கொண்டிருக்கும் ரயிலில் வெடிபொருட்கள் இருப்பதாகத் தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது. [மேலும்] |
| சுவிஸ் மின்சக்தி நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம் |
| [ புதன்கிழமை, 13 மார்ச் 2013, 08:20.21 மு.ப ] |
அல்ப்பிக்(Alpiq) எனப்படும் மின்சக்தி நிறுவனம் கடந்த 2012ம் ஆண்டு 1.1 பில்லியன் ஃபிராங்க் நஷ்டத்தையும், கடந்த வருடம் 1.3 பில்லியன் ஃபிராங்க் நஷ்டத்தையும் சந்தித்துள்ளது. [மேலும்] |
| சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டுப் பணக்காரர்களுக்கான வரி உயர்வு ரத்து |
| [ திங்கட்கிழமை, 11 மார்ச் 2013, 07:08.09 மு.ப ] |
இடதுசாரிக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் கோரியிருந்த பெரும்பணக்காரர்களுக்கான வரி உயர்வை சுவிட்சர்லாந்து அரசு மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. [மேலும்] |
| உலகளவில் சுற்றுலாத்துறையில் சுவிட்சர்லாந்து தொடர்ந்து முதலிடம் |
| [ வெள்ளிக்கிழமை, 08 மார்ச் 2013, 08:09.20 மு.ப ] |
உலகப் பொருளாதார அமைப்பின் புதிய அறிக்கை ஒன்று உலக அளவில் சுவிட்சர்லாந்து சுற்றுலாத் துறையில் முதலிடம் வகிப்பதாகத் தெரிவித்துள்ளது. [மேலும்] |
| சுவிஸ் தேசிய வங்கிக்கு இலாபம் எதிர்பார்த்ததை விட அதிகரிப்பு |
[ வெள்ளிக்கிழமை, 08 மார்ச் 2013, 06:36.18 மு.ப ] [ ] |
சுவிஸ் தேசிய வங்கி கடந்த 2012ம் ஆண்டு 6.9 பில்லியன் ஃபிராங்க் இலாபம் ஈட்டியுள்ளது. [மேலும்] |
| சுவிஸ்ஸில் சிறப்பு மருத்துவர்களுக்குத் தடை |
| [ வியாழக்கிழமை, 07 மார்ச் 2013, 07:07.46 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் சிறப்பு மருத்துவர்களுக்கான மூன்றாண்டுத் தடையை மாநிலங்களவை மீண்டும் உறுதி செய்துள்ளது. [மேலும்] |
| ராணுவப் பயிற்சியைத் தொடர விரும்பும் சுவிஸ் அரசு |
| [ புதன்கிழமை, 06 மார்ச் 2013, 08:14.11 மு.ப ] |
சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தில் ராணுவப் பயிற்சி குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. [மேலும்] |
| சுவிட்சர்லாந்தில் அங்கீகரிக்கப்படாத முயல்கறி விற்பனை |
| [ புதன்கிழமை, 06 மார்ச் 2013, 07:44.10 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் லாசோன் மாநிலத்தில் விற்க அனுமதியில்லை என்ற எச்சரிக்கை விடப்பட்டிருந்த பதப்படுத்தப்பட்ட முயல்கறிப் பொட்டலம் ஒரு கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. [மேலும்] |
| கடத்தப்பட்ட சுவிஸ் பெண் விடுதலை |
[ சனிக்கிழமை, 02 மார்ச் 2013, 06:55.07 மு.ப ] [ ] |
யேமனில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய பழங்குடியினர்களால் கடத்தப்பட்ட ஆசிரியை தோஹா(Doha) ஒரு வருடம் கழித்து தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று சுவிஸ் அரசுச் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. [மேலும்] |
| சுவிட்சர்லாந்தில் துப்பாக்கி சூடு |
| [ வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013, 08:08.56 மு.ப ] |
சுவிட்சர்லாந்து நாட்டின் லூசர்ன் நகருக்கு அருகே மென்ஸ்நாவ் பகுதியில் கட்டைகள் பதப்படுத்தபடும் தொழிற்சாலை ஒன்றில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. [மேலும்] |
| சுவிஸ் ரயில் நிலையங்களில் இலவச இணையதள சேவை |
[ ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2013, 08:08.12 மு.ப ] [ ] |
சுவிஸ் கூட்டரசு ரயில்வே அடுத்த மூன்றாண்டுகளுக்குள் தனது நூறு ரயில் நிலையங்களிலும் இலவச இணையதள சேவை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. [மேலும்] |
| புகலிடம் கோருவோர் மீது பாலியல் வன்முறை தாக்குதல் |
| [ திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013, 03:40.17 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் மக்கள் கட்சியானது தற்போது மிகப்பெரிய ஓர் அவமானத்தையும் பேரழிவையும் சந்தித்து வந்துக்கொண்டிருக்கின்றது. [மேலும்] |
| ஜெனீவாவின் தனியார் வங்கிகள் பொதுவங்கிகளாக உருமாற்றம் |
[ புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013, 07:14.36 மு.ப ] [ ] |
ஜெனீவாவில் உள்ள பிக்டெட் மற்றும் லம்பார்ட் ஓடியர்( Pictet and Lombard Odier) என்ற இரண்டு வங்கிகளும் சுவிஸ் தனியார் வங்கிக் கழகத்தில் இருந்து விலகி பொதுவங்கிகளாக மாற முடிவெடுத்துள்ளனர். [மேலும்] |
| லீச்டெண்ஸ்ட்டீனில் புதிய ஆட்சி மலர்ந்தது |
| [ திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 08:49.54 மு.ப ] |
லீச்டெண்ஸ்ட்டீன்(Liechtenstein) மாநிலத்தில் DU கட்சி 15.8% அதிக வாக்குகளைப் பெற்று தங்களுடைய ஆட்சியை அமைத்தது. [மேலும்] |
|