| விளையாட்டு செய்திகள் |
| சிமோன் அம்மான் இந்தப் பருவகாலத்தில் ஆறாவது உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் |
| [ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 06:32.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் நட்சத்திர பனிச் சறுக்கு வீரர் சிமோன் அம்மான் இந்தப் பருவ காலத்தில் ஆறாவது உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். [மேலும்] |
| சுப்பர் ஜீ போட்டித் தொடரில் சுவிட்சர்லாந்தின் கைசீன் சாம்பியன் பட்டம் |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 07:03.14 பி.ப ] |
மொன்டனாவின் க்ரான்ஸில் நடைபெற்ற சுப்பர் ஜீ போட்டித் தொடரில் சுவிட்சர்லாந்தின் டொமினிக் கைசீன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். [மேலும்] |
| தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் நோக்கில் சுவிஸ் பனிச் சறுக்கு வீரர், போட்டிகளிலிருந்து தற்காலிக ஓய்வு |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 06:56.09 பி.ப ] |
அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் நோக்கில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பனிச் சறுக்கு வீரர் ஒருவர் சர்வதேச போட்டிகளிலிருந்து தற்காலிகமாக ஓய்வு பெற்றுள்ளார். [மேலும்] |
| மகளிர் டவுன்ஹில் பனிச் சறுக்குப் போட்டியில் சுவிட்சர்லாந்திற்கு எதிர்பாராத வெற்றி |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 05:42.21 பி.ப ] |
மகளிர் டவுன்ஹில் பனிச் சறுக்குப் போட்டியில் சுவிட்சர்லாந்திற்கு எதிர்பாராத வெற்றி கிடைக்கப் பெற்றுள்ளது. [மேலும்] |
| சுவிட்சர்லாந்து, டேவிஸ் கிண்ண போட்டித் தொடரின் ஒரு போட்டியில் வெற்றி, ஒரு போட்டியில் தோல்வி |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 05:19.40 பி.ப ] |
டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டித் தொடரின் ஓரு போட்டியில் சுவிட்சர்லாந்து வெற்றியீட்டியுள்ளதுடன், மற்றுமொரு போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது. [மேலும்] |
| டேவிஸ் கிண்ண போட்டிகளில் ரொஜர் பெடரர் பங்கேற்க மாட்டார் |
| [ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 05:38.27 பி.ப ] |
வார இறுதியில் ஸ்பெய்னில் நடைபெறவுள்ள டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டித் தொடரில் சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரொஜர் பெடரர் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| உருகுவேயுடனான நட்புறவு கால்பந்தாட்டப் போட்டியில் சுவிட்சர்லாந்து படு தோல்வி |
| [ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 05:27.16 பி.ப ] |
உருகுவோயுடனான நட்பு ரீதியிலான கால்பந்தாட்டப் போட்டியில் சுவிட்சர்லாந்து படு தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சுவிட்சர்லாந்து ஒன்பது பதக்கங்களை பெற்றுக் கொண்டது |
| [ திங்கட்கிழமை, 01 மார்ச் 2010, 07:22.55 பி.ப ] |
கனடாவின் வான்குவாரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் சுவிட்சர்லாந்து ஒன்பது பதக்கங்களைப் பெற்றுக் கொண்டது. [மேலும்] |
| குளிர்கால ஒலிம்பிக் பதக்கம் வென்ற சிமோன் அம்மானுக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது |
| [ சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2010, 06:00.47 பி.ப ] |
கனடாவின் வான்குவாரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றெடுது;த நட்சத்திர பனிச் சறுக்கு வீரர் சிமோன் அம்மானுக்கு சுவிட்சர்லாந்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| ஜயன்ட் ஸ்லாலோம் போட்டியில் கார்லோ ஜான்கா தங்கப் பதக்கம் வென்றுள்ளார் |
| [ வியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2010, 07:45.13 பி.ப ] |
கனடாவின் வான்குவாரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் கார்லோ ஜான்கா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். [மேலும்] |
| சுவிஸ் ஐஸ் ஹொக்கி அணி காலிறுதிச் சுற்றில் தோல்வி |
| [ வியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2010, 07:29.14 பி.ப ] |
கனடாவின் வான்குவாரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரின் ஐஸ் ஹொக்கிப் போட்டியில் சுவிட்சர்லாந்து அணி காலிறுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவியுள்ளது. [மேலும்] |
| குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் சுவிட்சர்லாந்திற்கு மேலும் இரண்டு பதக்கங்கள் |
| [ புதன்கிழமை, 24 பெப்ரவரி 2010, 04:24.31 பி.ப ] |
கனடாவின் வான்குவாரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் சுவிட்சர்லாந்துக்கு மேலும் இரண்டு பதக்கங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. [மேலும்] |
| சுவிஸ் ஐஸ் ஹொக்கி அணி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி |
| [ புதன்கிழமை, 24 பெப்ரவரி 2010, 04:12.34 பி.ப ] |
சுவிட்சர்லாந்து ஐஸ் ஹொக்கி அணி வான்குவார் குளிர்கால ஒலிம்பிக் போட்டி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. [மேலும்] |
| ரொஜர் பெடரர் இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டித் தொடரில் விளையாட உத்தேசம் |
| [ செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2010, 08:28.22 பி.ப ] |
உலகின் முதனிலை டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் இந்தியன் வெல்ஸ் போட்டித் தொடரில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். [மேலும்] |
| உபாதை காரணமாக, ரொஜர் பெடரர் டுபாய் சாம்பியன்ஷிப் போட்டிகளிலிருந்து விலகிக் கொண்டுள்ளார் |
| [ திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2010, 04:09.11 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் டுபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டித் தொடரிலிருந்து உபாதை காரணமாக வெளியேறியுள்ளார். [மேலும்] |
|