விளையாட்டு செய்திகள்
நொர்டிக் உலக பனிச் சறுக்குப் போட்டியில் சுவிஸ் வீரர் அம்மான் மூன்றாமிடம்
[ வெள்ளிக்கிழமை, 04 மார்ச் 2011, 06:27.48 பி.ப ]
நொர்டிக் உலக பனிச் சறுக்குப் போட்டித் தொடரில் சுவிட்சர்லாந்து வீரர் சிமோன் அம்மான் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். [மேலும்]
டுபாய் ஓபன் டெனிஸ் இறுதிப் போட்டியில் பெடரர் தோல்வி
[ ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011, 05:58.02 பி.ப ]
டுபாய் ஓபன் இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் தோல்வியைத் தழுவியுள்ளார். [மேலும்]
டுபாய் சாம்பியன்சிப் போட்டிகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்த முடியும் : பெடரர்
[ திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011, 06:53.00 பி.ப ]
டுபாய் ஓபன் சாம்பியன்சிப் போட்டிகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்த முடியும் என சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரொஜர் பெடரர் தெரிவித்துள்ளார். [மேலும்]
சுவிஸ் பனிச்சறுக்கு வீரர்களின் திறமைகள் குறித்து ரசிகர்கள் அதிருப்தி
[ திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011, 06:49.38 பி.ப ]
சுவிட்சர்லாந்து பனிச்சறுக்கு வீரர்களின் திறமைகள் குறித்து ரசிகர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். [மேலும்]
உலக சாம்பியன்சிப் பனிச்சறுக்குப் போட்டியில் லாரா குட் அதிர்ச்சித் தோல்வி
[ ஞாயிற்றுக்கிழமை, 13 பெப்ரவரி 2011, 05:36.27 பி.ப ]
உலக சாம்பியன்சிப் பனிச்சறுக்குப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் லாரா குட் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியுள்ளார். [மேலும்]
டவுன்ஹில் பனிச்சறுக்குப் போட்டியில் டைடர் கோச் வெள்ளிப்பதக்கம்
[ சனிக்கிழமை, 12 பெப்ரவரி 2011, 05:36.43 பி.ப ]
டவுன்ஹில் பனிச்சறுக்குப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் டைடர் கோச் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். [மேலும்]
கார்லோ ஜான்கா உபாதையினால் பாதிப்பு
[ வெள்ளிக்கிழமை, 11 பெப்ரவரி 2011, 07:04.36 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் நடசத்திர பனிச் சறுக்கு வீரர் கார்லோ ஜனர்கா உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். [மேலும்]
மோல்டா அணிக்கு எதிரான போட்டி சமநிலையில் நிறைவு
[ வியாழக்கிழமை, 10 பெப்ரவரி 2011, 07:05.31 பி.ப ]
மோல்டா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஸ்நேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. [மேலும்]
பனிச் சறுக்கு விளையாட்டு உபகரணங்களை களவாடியதாக சுவிஸ் முன்னாள் வீரர் மீது குற்றச்சாட்டு
[ சனிக்கிழமை, 05 பெப்ரவரி 2011, 07:30.43 பி.ப ]
பனிச் சறுக்கு விளiயாட்டு உபகரணங்களை களவாடியதாக சுவிட்சர்லாந்தின் முன்னாள் வீரர் ஒருவர் மீது அவுஸ்திரேலிய காவல்துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர். [மேலும்]
Bern Royal அணியினர் தமது அதிரடி ஆட்டத்தின் மூலம் 15 வது கேர்ணல் கிட்டு உள்ளரங்க ஞாபகார்த்த கிண்ணத்தை 9 வது தடவையாக கைப்பற்றினார்கள்
[ செவ்வாய்க்கிழமை, 01 பெப்ரவரி 2011, 11:59.07 மு.ப ]
கடந்த 30.01.2011 ZH.Kilschberg இல் நடைபெற்ற உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் 21 கழகங்கள் பங்குபற்றின. சுவிஸிலிருந்து 19 கழகங்களும், ஜேர்மனியிலிருந்து 2 கழகங்களும் கலந்து கொண்டன. [மேலும்]
பிகர் ஸ்கேட்டிங் விளையாட்டில் சுவிஸ் விராங்கணை சாரா அபார வெற்றி
[ ஞாயிற்றுக்கிழமை, 30 சனவரி 2011, 06:06.02 பி.ப ]
பிகர் ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீராங்கணை சாரா மெய்யர் அபார வெற்றியீட்டியுள்ளார். [மேலும்]
சமொனிக்ஸ் டவுன்ஹில் பனிச் சறுக்குப் போட்டியில் டைடர் குச் அபார வெற்றி
[ சனிக்கிழமை, 29 சனவரி 2011, 05:14.08 பி.ப ]
சமொனிக்ஸ் டவுன்ஹில் பனிச் சறுக்குப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் டைடர் குச் அபார வெற்றியீட்டியுள்ளார். [மேலும்]
பெடரர் அதிர்ச்சித் தோல்வி : அதிர்ச்சியல் ரசிகர்கள்
[ வெள்ளிக்கிழமை, 28 சனவரி 2011, 07:12.30 பி.ப ] []
அவுஸ்திரேலிய ஓபன் அரையிறுதிப் போட்டியில் நட்சத்திர வீரர் ரொஜர் பெடரர், நாவொக் டுஜொவிக்கிடம் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார். [மேலும்]
சுவிஸின் பனிசறுக்கல் ஆண்கள் அணிக்கு புதிய தேசிய பயிற்றுவிப்பாளர்
[ வியாழக்கிழமை, 27 சனவரி 2011, 05:04.17 பி.ப ]
ரஸ்யாவில் 2014 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சொச்சி ஒலிம்பிக் போட்டிகளுக்கு சுவிஸ்டர்லாந்து ஆண்கள் அணி தயாராகி வருகிறது. [மேலும்]
அவுஸ்திரேலிய ஓபன் டெனிஸ் : ரொஜர் பெடர் அரையிறுதிக்கு முன்னேற்றம்
[ செவ்வாய்க்கிழமை, 25 சனவரி 2011, 05:59.52 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிப் பெற்றுக் கொண்டுள்ளார். [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கருப்பு பண பட்டியலை இந்தியா பகிரங்கபடுத்த கூடாது! சுவிஸ் அரசாங்கம் கருத்து
முதியவர் வீட்டில் குவியல் குவியலாய் ஆயுதங்கள்: பொலிஸ் விசாரணை
புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு தடையாக இருக்கும் சுவிஸ்!
வாடிக்கையாளர்களிடம் அழகாக பேசி விற்பனை செய்யும் ரோபோக்கள் (வீடியோ இணைப்பு)
பெண்களுக்கு சம உரிமை வழங்குவதில் பின் தங்கிய சுவிஸ் (வீடியோ இணைப்பு)
சுவிட்சர்லாந்தில் வரி ஏய்ப்பு குற்றமில்லை! கருப்பு பண விவகாரம்
சுவிஸ் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் உயர்வு
ரொறன்ரோ மாநகர முதல்வராக ஜோன் ரொரி தெரிவு (வீடியோ இணைப்பு)
அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் ஆசிரியர்கள்
அதிருப்தி அளிக்கும் வேலைக்கு எடுக்கும் செயல்முறை: வேலை தேடுபவர்கள் கருத்து
 
   
   
 
2013 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பொது இடங்களில் சிறுநீர் தொல்லை: இதோ அரசின் சூப்பர் ஐடியா
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 08:26.03 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் அடுத்த ஆண்டு முதல் சீறுநீர் கழிக்கும் பைகள் விநியோகிக்க இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. [மேலும்]
கறுப்பு பண முதலைகளுக்கு "கெடு" விதித்த சுவிஸ் வங்கி
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 06:53.00 மு.ப ]
2 மாதங்களில் பணத்தை எடுத்துக்கொள்ளுமாறு கறுப்பு பண முதலைகளுக்கு சுவிஸ் வங்கிகள் நெருக்கடி கொடுத்துள்ளது. [மேலும்]
வெளிநாட்டு நடன பெண்களுக்கு தடை!
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 11:11.52 மு.ப ] []
சுவிட்சர்லாந்தில் மது அருந்தகத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் நடன பெண்களுக்கு வழங்கி வரும் அனுமதியை தடை செய்ய போவதாக அரசு அறிவித்துள்ளது. [மேலும்]
சிறையில் இளைஞர் தற்கொலை: அதிர்ச்சியில் பொலிசார்
[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 01:32.17 பி.ப ]
சுவிட்சர்லாந்து நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
சுவிஸ் எப்போதுமே டாப் தான்! இது மக்கள் கருத்து
[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 12:42.16 பி.ப ] []
மக்கள் குடியேற விரும்பும் நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது. [மேலும்]