விளையாட்டு செய்திகள்
சுவிஸில் Alpine பயிற்சியில் ஈடுபட்ட 11 வயது சிறுவன் மரணம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 யூலை 2013, 11:09.50 பி.ப ]
சுவிஸ் நாட்டில் 11 வயது சிறுவன் ஒருவன் அல்பைன்(Alpine) பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளான். [மேலும்]
சுவிட்சர்லாந்து லுட்சன் மாநிலத்தில் வெகு சிறப்பாக இடம் பெற்ற தமிழர் விளையாட்டு நிகழ்வு (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 09:34.44 பி.ப ] []
சுவிட்சர்லாந்தின் தமிழர் விளையாட்டு நிகழ்வு லுட்சன் மாநிலத்தில் வெகு விமரிசையாக இடம் பெற்றது. [மேலும்]
விமர்சையாக நடைபெற்ற சைக்கிள் போட்டியில் நோர்வே வீரர் வெற்றி
[ வியாழக்கிழமை, 13 யூன் 2013, 07:33.20 பி.ப ]
ஜரோப்பிய சுவிட்சலாந்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற சைக்கில் ஓட்டப் போட்டியில் ஒலிம்பிக் வீரர் முதல் பரிசினைத் தட்டி சென்றார். [மேலும்]
வெகு விமரிசையாக சுவிசில் இடம் பெற்ற விளையாட்டுப் போட்டி
[ செவ்வாய்க்கிழமை, 11 யூன் 2013, 09:10.46 பி.ப ]
ஜரோப்பிய சைக்கில் ஓட்டப் போட்டி சுவிட்சலாந்தில் வெகு விமரிசையாக இடம் பெற்றது பல நாட்டு ஓட்ட வீரர்கள் கலந்து கொண்டதுடன் பல மாநிலங்களுடாக கடந்து வந்ததுடன் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் இவ் போட்டி நிகழ்ச்சி இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது [மேலும்]
60 ஆண்டுகளுக்கு பின்னர் ஐஸ் ஹொக்கியில் வெள்ளி வென்ற சுவிஸ்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:46.23 பி.ப ] []
ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் நேற்று நடந்த ஐஸ் ஹொக்கி போட்டியில் ஸ்வீடன் அணி சுவிட்சர்லாந்து அணியை 5 - 1 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தது. [மேலும்]
கொமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஊழல்: சுவிஸ் அதிகாரிகள் மீது வழக்கு
[ திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2013, 03:17.39 பி.ப ]
இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற கொமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஏற்பட்ட ஊழல் வழக்கில் சுவிட்சர்லாந்து நிறுவனத்தை சேர்ந்த மூன்று அதிகாரிகளுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. [மேலும்]
குளிர்கால் ஒலிம்பிக்ஸ் சுவிட்சர்லாந்தில் நடைபெறாது
[ திங்கட்கிழமை, 04 மார்ச் 2013, 01:19.05 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் 2022ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்த 53 சதவிகிதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். [மேலும்]
பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட கால்பந்தாட்டப் பயிற்சியாளர் கைது
[ புதன்கிழமை, 27 பெப்ரவரி 2013, 06:53.16 மு.ப ]
சுவிட்சர்லாந்தின் வலாய்ஸ்(Valais) மாநிலத்தில் உள்ள சீயோன் நகரில் சிறுவர்களுக்கான கால்பந்தாட்டப் பயிற்சியாளர் ஒருவர் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். [மேலும்]
ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்துவதற்கு மக்கள் ஆதரவு குறைவு
[ சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013, 06:53.32 மு.ப ]
கிராபூண்டென் மாநிலத்தில் எதிர்வரும் 2022ல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்தலாமா? என்று பொதுவாக்கெடுப்பு நடத்தியதில் மக்கள் ஆதரவு 42 சதவிகிதமாகவும் மற்றும் எதிர்ப்பு 45 சதவிகிதமாகவும் உள்ளது. [மேலும்]
2012ம் ஆண்டின் சுவிஸ் நாயகன் டேரியோ கோலோக்னா
[ திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 01:44.35 பி.ப ]
உச்சிப்பனிச் சறுக்கு விளையாட்டு வீரரான டேரியோ கோலோக்னாவை(Dario Cologna) இந்த ஆண்டின் சிறந்த குடிமகனாகத் தொலைக்காட்சி நேயர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். [மேலும்]
பிபாவின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்றார் மெஸ்சி
[ செவ்வாய்க்கிழமை, 08 சனவரி 2013, 10:32.34 மு.ப ] []
பிபா சிறந்த வீரர் என்ற விருது வழங்கும் விழா சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் நகரில் நடைபெற்றது. [மேலும்]
ஆடுகளத்தை விட்டு வெளியெறும் திட்டமில்லை: சிங்கப்பூரில் பெட்ரர் பேட்டி
[ சனிக்கிழமை, 05 சனவரி 2013, 03:31.46 பி.ப ]
ஸ்விஸ் டென்னிஸ் வீரர் ஃபெட்ரர் ஆஸ்திரேலியா ஓபன் போட்டிகளில் விளையாடப்போகும் வழியில் சிங்கப்பூர் விமான நிலையத்தில் பத்திரிகைக்கு பேட்டியளித்தார். [மேலும்]
கால்பந்தாட்ட வீரர் ரூனி சுவிஸ் வருகை
[ செவ்வாய்க்கிழமை, 18 டிசெம்பர் 2012, 10:26.12 மு.ப ]
மாண்ட்டெனெக்ரோ அணியின் வீரர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கியதால் மூன்றாண்டு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் வேன் ரூனி சுவிட்சர்லாந்துக்கு அங்குள்ள கால்பந்தாட்ட வீரர்களுக்குப் பயிற்சியளித்தார். [மேலும்]
சுவிஸ் குழுவில் இணைந்த பிரிட்டிஷ் மிதிவண்டிச் சாதனையாளர்
[ செவ்வாய்க்கிழமை, 06 நவம்பர் 2012, 08:29.20 மு.ப ]
சைக்கிள் ஓட்டுவதில் முன்னாள் உலக சாதனையாளரான எம்மா பூலி சுவிட்சர்லாந்தின் பிக்லா சைக்கிள் பந்தயக் குழுவில் இணைந்ததாகத் தெரிவித்தார். [மேலும்]
சுவிஸ் இன்டோர்: 6வது முறையாக ஃபெடரர் கிண்ணத்தை வெல்வாரா?
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2012, 02:33.45 பி.ப ]
சுவிஸ் இன்டோர் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரரும், அர்ஜெண்டீனாவின் ஜான் மார்டின் டெல் பொட்ரோவும் மோதவுள்ளனர். [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
பனிச் சரிவில் காணாமல் போன நபர்: 40 ஆண்டுகளுக்கு பிறகு சடலம் மீட்பு
சிகரங்களை இணைக்கும் உலகின் முதல் தொங்கு பாலம்! (வீடியோ இணைப்பு)
பொது இடங்களில் சிறுநீர் தொல்லை: இதோ அரசின் சூப்பர் ஐடியா
கறுப்பு பண முதலைகளுக்கு "கெடு" விதித்த சுவிஸ் வங்கி
வெளிநாட்டு நடன பெண்களுக்கு தடை!
சுவிஸின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்குமா?
சிறையில் இளைஞர் தற்கொலை: அதிர்ச்சியில் பொலிசார்
சுவிஸ் எப்போதுமே டாப் தான்! இது மக்கள் கருத்து
சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோவை படம் பிடித்தவர் மரணம்
சுவிஸ் மாணவனின் புதிய சாதனை
 
   
   
 
2013 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சுவிஸில் அதிகரிக்கும் படகு திருட்டு
[ சனிக்கிழமை, 18 ஒக்ரோபர் 2014, 05:20.44 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் மோட்டார் படகுகளின் திருட்டு அதிகரித்து கொண்டே போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
இந்தியாவிற்கு உதவ தயார்: சுவிஸ் வங்கி உத்தரவாதம்
[ வெள்ளிக்கிழமை, 17 ஒக்ரோபர் 2014, 08:36.12 மு.ப ]
சுவிஸ் வங்கி இந்தியர்களின் கருப்பு பண விவகாரம் குறித்த விவரங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்க உத்தரவாதம் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. [மேலும்]
ஐரோப்பிய பொருளாதாரத்தால் பாதிக்கப்படும் சுவிஸ்
[ வெள்ளிக்கிழமை, 17 ஒக்ரோபர் 2014, 05:24.14 மு.ப ]
சுவட்சர்லாந்தின் பொருளாதாரம் தற்போது பின் தங்கி காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
டாட்டா இரும்பு தொழிற்சாலையை வாங்கிய சுவிஸ் குழுமம்
[ வியாழக்கிழமை, 16 ஒக்ரோபர் 2014, 05:56.29 மு.ப ] []
சுவிட்சர்லாந்தின் தொழிற்சாலை நிறுவனமான லெச் குழுமம் (Klesch Group) இந்தியாவின் டாட்டா இரும்பு நிறுவனத்தின் ஐரோப்பிய கிளையை வாங்க போவதாக தெரிவித்துள்ளது. [மேலும்]
உலகின் பணக்கார நாடாக தொடர்ந்து விளங்கும் சுவிஸ்
[ புதன்கிழமை, 15 ஒக்ரோபர் 2014, 06:16.10 மு.ப ]
சுவிட்சர்லாந்து தொடர்ந்து பணக்கார நாடாக திகழ்ந்து வருவதாக ஆய்வு ஒன்றில் தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]