விளையாட்டு செய்திகள்
சர்வதேச கால்பந்து அமைப்பில் மாற்றம் தேவை: ஊழல் கண்காணிப்பு அமைப்பு
[ வியாழக்கிழமை, 18 ஓகஸ்ட் 2011, 12:16.11 பி.ப ]
சுவிட்சர்லாந்து சூரிச்சை தலைமையிடமாக கொண்டு சர்வதேச கால்பந்து அமைப்பு செயல்படுகிறது. இந்த உலக கால்பந்து அமைப்பின் தலைவராக சுவிட்சர்லாந்து செபா பிளாட்டர் உள்ளார். [மேலும்]
சுவிஸ் நகரங்கள் 2022ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த திட்டம்: சுவிஸ் ஒலிம்பிக் கொமிட்டி ஆதரவு
[ சனிக்கிழமை, 13 ஓகஸ்ட் 2011, 10:40.55 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் சொகுசு அல்பைன் சுற்றுலா தலமான தாவோஸ் மற்றும் செயின்ட் மாரிட்ஸ் பகுதிகள் 2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியை கூட்டாக நடத்த முயற்சி மேற்கொண்டு உள்ளன. [மேலும்]
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி
[ சனிக்கிழமை, 13 ஓகஸ்ட் 2011, 10:29.20 மு.ப ]
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். [மேலும்]
வெளிப்புற விளையாட்டுகளில் புதிய சட்டத்தை அமல்படுத்த அரசு திட்டம்
[ திங்கட்கிழமை, 01 ஓகஸ்ட் 2011, 02:33.04 பி.ப ]
வெளிப்புற விளையாட்டுகளாக சிறிய படகு ஓட்டுதல், மலை ஏறுதல், ஆற்றுப் பகுதியில் செல்லுதல் போன்ற பொழுது போக்கு அம்சங்கள் சுவிட்சர்லாந்தில் பிரபலமாக உள்ளன. [மேலும்]
உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் சுவிஸ் விராங்கணை தங்கம் வென்றார்
[ வெள்ளிக்கிழமை, 22 யூலை 2011, 05:09.12 பி.ப ]
உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் சுவிட்சர்லாந்து வீராங்கணை ஸ்வான் ஒபர்சென் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். [மேலும்]
சுவிஸ் லீக் கால்பந்து: 280 லட்சம் பிராங்கிற்கு ஒப்பந்தம்
[ செவ்வாய்க்கிழமை, 19 யூலை 2011, 07:00.02 மு.ப ]
சுவிஸ் கால்பந்து லீக்கிற்கு ஒரு சீசனுக்கு 280 லட்சம் சுவிஸ் பிராங்க் என்ற அளவில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் மார்க்கெட்டிங் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. [மேலும்]
கால்பந்தாட்ட போட்டிகளில் கலகம் விளைவிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் திட்டம்
[ திங்கட்கிழமை, 18 யூலை 2011, 05:20.48 பி.ப ]
கால்பந்தாட்டப் போட்டிகளை கண்டுகளிக்கச் செல்லும் ரசிகர்களினால் மேற்கொள்ளப்படும் குழப்பங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சுவிட்சர்லாந்து ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது. [மேலும்]
சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையின் உயர் பதவிக்கு சுவிஸ் முன்னாள் நடுவர் தெரிவு
[ ஞாயிற்றுக்கிழமை, 17 யூலை 2011, 02:53.57 பி.ப ]
சர்வதேக கால்பந்தாட்டப் பேரவையின் உயர் பதவி ஒன்றுக்கு சுவிட்சர்லாந்தின் முன்னாள் நடுவர் மசிமோ புசாக்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
சுவிஸ் கால்பந்தாடட் வீரர் இன்லர் சாதனைப் பெறுமதிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்
[ செவ்வாய்க்கிழமை, 12 யூலை 2011, 05:17.34 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கோகான் இன்லர் சாதனைப் பெறுமதிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
முன்னணி ஜிம்னாஸ்டிக் வீராங்கணை திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்
[ திங்கட்கிழமை, 11 யூலை 2011, 04:24.11 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் முதனிலை ஜிம்னாஸ்டிக் வீராங்கணை எரில்லா கேஸ்லீன் திடீரென போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். [மேலும்]
உலகின் மிகப் பெரிய ஜிம்னாஸ்டிக் விளையாட்டுப் போட்டி லூசர்னில் ஆரம்பம்
[ திங்கட்கிழமை, 11 யூலை 2011, 04:15.37 பி.ப ]
உலகின் மிகப் பெரிய ஜிம்னாஸ்டிக் விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் உலக ஜிம்னாஸ்ட்ராடா போட்டித் தொடரில்சு சுவிட்சர்லாந்தின் லூசர்னில் நேற்று ஆரம்பமானது. [மேலும்]
சுவிட்சர்லாந்து 2022ல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடாத்தும் வாய்ப்பை பெற்றுக் கொள்ள முயற்சி
[ வியாழக்கிழமை, 07 யூலை 2011, 05:32.38 பி.ப ]
சுவிட்சர்லாந்து 2022ல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடாத்தும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
30 ஆண்டு தேசிய சாதனையை முறியடித்த சுவிஸ் வீராங்கனைகள்
[ வெள்ளிக்கிழமை, 01 யூலை 2011, 02:57.15 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் உள்ள வாட் கான்டோன் நிர்வாகத்தில் லாசானே நகரம் உள்ளது. இந்த பகுதி கான்டோன் தலைநகரமாகவும் உள்ளது. இங்கு நேற்று ஆத்லடிசமா என்ற சர்வதேச தடகளப்போட்டி துவங்கியது. [மேலும்]
2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கிற்கு சுவிஸ் கால்பந்து அணி தகுதி: பத்திரிக்கைகள் புகழாரம்
[ திங்கட்கிழமை, 27 யூன் 2011, 07:05.54 மு.ப ]
யுபா ஐரோப்பிய கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை சுவிஸ் அணி தவறவிட்ட போதும் 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணியை சுவிஸ் பத்திரிக்கைள் புகழாரம் சூட்டி உள்ளன. [மேலும்]
ரொஜர் பெடரர் விம்பிள்டன் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி
[ ஞாயிற்றுக்கிழமை, 26 யூன் 2011, 05:18.02 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் விம்பிள்டன் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுக் கொண்டுள்ளார். [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ரூ. 140 கோடிகள் தேவை: சிக்கலில் ‘சோலார் இம்பல்ஸ் 2’ விமானத்தின் சாதனை பயணம்
சிறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட கைதி: பொலிசார் தீவிர விசாரணை
எதிர்பாராத விதமாக ‘தவளையை’ விழுங்கிய சிறுமி: வயிற்றிற்குள் நிகழ்ந்த விபரீதம்
எல்லை தாண்டி பறந்த ஹெலிகொப்டர்கள்: பிரான்ஸிடம் மன்னிப்பு கோரிய சுவிஸ் அரசு
முன்னேற்ற பாதையில் சுவிஸ் வங்கி!
சுவிஸில் அடித்துக் கொலை செய்யப்பட்ட முதியவர்: வாகனத்தில் இலவசமாக வாய்ப்பு கேட்டது காரணமா?
குடிநீரில் கிருமி தொற்று அபாயம்: லீ லோக்கல் மக்களுக்கு எச்சரிக்கை
உலகின் அதிக மதிப்புமிக்க வீரர்களில் முதலிடம் பிடித்த ரோஜர் ஃபெடரர்
சுவிஸில் தான் ரொட்டி விலை உலகிலேயே அதிகம்! ஆய்வில் தகவல்
பாதுகாப்பாகும் சுவிஸ் சாலைகள்: 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இறப்பு விகிதம் குறைவு
 
   
   
 
2014 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
5 வயது குழந்தையை காருக்குள் விட்டுச் சென்ற தாய்: வெப்பத்தில் பரிதாப பலி
[ புதன்கிழமை, 22 யூலை 2015, 10:33.42 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் பெண்மணி ஒருவர் தனது 5 வயது குழந்தையை காரினுள் வைத்து பூட்டி சென்றதால், வெப்பம் தாங்காமல் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. [மேலும்]
சுவிஸில் பரபரப்பு: பயணிகள் பேருந்தில் துப்பாக்கி முனையில் கொள்ளையிட்ட மர்ம நபர்கள்
[ செவ்வாய்க்கிழமை, 21 யூலை 2015, 02:23.58 பி.ப ]
சுவிட்சர்லாந்து நாட்டில் பயணிகள் பேருந்தில் ஏறிய மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
ரயிலில் ஏதிர்பாராமல் ஏற்பட்ட திடீர் கோளாறு: நடுவழியில் பயணிகளை இறக்கிவிட்ட பரிதாபம்
[ செவ்வாய்க்கிழமை, 21 யூலை 2015, 01:07.19 பி.ப ] []
சுவிட்சர்லாந்து நாட்டில் பயணத்தில் ஈடபட்டிருந்த ரயில் ஒன்றில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் விளைவாக அதில் பயணம் செய்த பயணிகளை நடுவழியிலேயே இறக்கி விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. [மேலும்]
வீட்டின் மீது தாக்கிய பயங்கர மின்னல்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்
[ செவ்வாய்க்கிழமை, 21 யூலை 2015, 08:10.45 மு.ப ] []
சுவிட்சர்லாந்தில் ஒரு வீட்டின் மீது மின்னல் தாக்கியதில் வீட்டின் மேல்தளம் சேதமடைந்ததுடன், பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
”பணம் தானே வேண்டும்..…இதோ எடுத்துக்கொள்”: ஃபிஃபா தலைவர் மீது பண மழை பொழிந்த நபர் (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 20 யூலை 2015, 02:19.23 பி.ப ] []
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபாவின் தேர்தல் தொடர்பாக சூரிச்சில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் வாலிபர் ஒருவர் ஃபிஃபா தலைவர் மீது பணக்கட்டை தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]