தொழிநுட்ப செய்திகள்
சுவிஸில் நடத்துநர் இல்லாத தொடர் வண்டி அறிமுகம்
[ புதன்கிழமை, 14 டிசெம்பர் 2011, 03:26.09 பி.ப ]
சுவிஸ் ரயில்வே, புதிய அட்டவணையை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து ரயிலில் கட்டணச் சீட்டு விற்கும் நடத்துனர்களின் பணி நிறுத்தப்பட்டுள்ளது. [மேலும்]
சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள சுவிஷ் நிறுவனங்கள்
[ செவ்வாய்க்கிழமை, 13 டிசெம்பர் 2011, 04:11.18 பி.ப ]
நெஸ்ட்லே, கூகுள் மற்றும் கிரெடிட் சுவிஸ் ஆகிய மூன்றும் சுவிட்சர்லாந்தின் சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. [மேலும்]
நிலையான கோகோ வர்த்தகத்தை வளர்க்க சுவிஸ் விருப்பம்
[ செவ்வாய்க்கிழமை, 13 டிசெம்பர் 2011, 03:55.13 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் சொக்லேட் தயாரிப்பாளர்களுக்கு கானடா நாடு தனது கோகோ விதைகளை வழங்குகின்றது. ஆனால் எதிர்காலத்தில் கோகோ வளர்ப்பு மேற்கு ஆப்பிரிக்காவில் பெரும் கேள்விக்குறியாக மாறி வருகிறது. [மேலும்]
கூடுதல் கட்டணத்தில் புதிய தொடருந்துகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 11 டிசெம்பர் 2011, 07:59.35 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் சுவிஸ் தேசிய ரயில்வே ஞாயிற்றுக்கிழமை அன்று புதிய ரயில்வே அட்டவணையை வெளியிட்டது. இதில் புதிய ரயில்கள் பல வெளிநாடுகளுக்குச் செல்கின்றன. ஆனால் பயணிகள் இதற்குக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். [மேலும்]
கோகேய்னிற்கு அடிமையானவர்களை போதையிலிருந்து மீட்டுவிடலாம்: ஜெனீவா பல்கலைக்கழக ஆய்வு
[ வெள்ளிக்கிழமை, 09 டிசெம்பர் 2011, 08:12.15 பி.ப ]
ஜெனீவா பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்திய ஓர் ஆய்வில் கோகேயனுக்கு அடிமையானவர்களை அந்த போதையிலிருந்து மீட்க முடியும் என்பதை உணர்த்தியுள்ளது. [மேலும்]
ஸ்வீடனின் ஜெட் விமானங்களை சுவிட்சர்லாந்து வாங்குகிறது
[ வியாழக்கிழமை, 01 டிசெம்பர் 2011, 06:15.08 பி.ப ]
சுவிட்சர்லாந்து இதுவரை வாங்கி வந்த அமெரிக்காவின் எவ் 5 டைகர் என்ற போர் விமானத்திற்குப் பதிலாக ஸ்வீடனின் ஸார்ப் நிறுவனத்தயாரிப்பான கிரைப்பென் ஃபைட்டர் விமானங்களை வாங்கத்திட்டமிட்டுள்ளது. [மேலும்]
விமான நிலைய விரிவாக்கத்திற்கு பொது மக்கள் எதிர்ப்பு
[ திங்கட்கிழமை, 28 நவம்பர் 2011, 05:28.58 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் பெரிய விமானநிலையம் கட்டுவதற்காக நடந்த வாக்கெடுப்பில் பொதுமக்கள் போதிய ஆதரவு தெரிவிக்கவில்லை. [மேலும்]
மருத்துவமனை ஊழியர் மீது தொடரப்பட்ட குற்றவியல் வழக்கு
[ வியாழக்கிழமை, 17 நவம்பர் 2011, 02:34.23 பி.ப ]
ஜெனிவா நகரத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டது. மருத்துவமனையில் உள்ள சோதனைக் கூடத்தில் பணியாற்றும் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். [மேலும்]
விலைக்குறைப்பில் சுவிஸ் நிறுவனங்கள்
[ புதன்கிழமை, 16 நவம்பர் 2011, 02:48.25 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் ஏற்றுமதி தொழில் எல்லாப் பக்கங்களில் இருந்தும் அடி வாங்குவதால் வெளிநாட்டு நிறுவனங்களோடு செய்யும் வர்த்தகம் இலாபகரமாக இல்லை. இதனால் உள்நாட்டுக்குள் தமது வர்த்தகத்தை ஆரம்பித்தது. [மேலும்]
மக்களின் நம்பகத்தன்மையை பெருவதே எங்கள் நோக்கம்: நோவார்டிஸ் நிறுவனம்
[ ஞாயிற்றுக்கிழமை, 30 ஒக்ரோபர் 2011, 07:04.39 பி.ப ]
சுவிஸ் அரசின் மருத்துவ நிறுவனம் கொடுத்த நெருக்கடியால் நோவார்டிஸ் என்னும் மருந்து நிறுவனம் தான் மருந்து உற்பத்தி செய்யும் இரண்டு இடங்களை மூடியது. சுவிட்சா்லாந்துக்கு அதிக பொருளாதாரத்தை ஈட்டித் தருவது மருந்தும், மருந்துவம் சார்ந்த தொழில் நுட்ப நிறுவனங்களும் ஆகும். [மேலும்]
ஆராய்ச்சி துறையானது எதிர்காலத்தில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும்: ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 14 ஒக்ரோபர் 2011, 04:11.30 மு.ப ]
சுவிட்சர்லாந்தானது நவீன ஆராய்ச்சி துறையில் மற்றும் கண்டுபிடிப்புகளில் பிரச்னைகளுக்கு எதிர்காலத்தில் முகம் காட்ட நேரிடும் என அந்நாட்டு அரசு ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. [மேலும்]
குற்றவியல் கண்டுபிடிப்புகளுக்கு கைரேகை உதவும்: நிபுணர் தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 11 ஒக்ரோபர் 2011, 01:10.44 பி.ப ]
உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த பல்கலைகழகமான லாசான்னே குற்றவியல் நீதித்துறை தொடர்பான பல்கலைக்கழகங்களின் பணிப்பாளர் அப்பாவி பொது மக்கள் குற்றச்செயல்களில் சிக்குவது தொடர்பாக கருத்து வெளியிட்டார். [மேலும்]
அணுத்துகள் பற்றி ஆராயும் விஞ்ஞானிகள்
[ வெள்ளிக்கிழமை, 07 ஒக்ரோபர் 2011, 11:53.02 மு.ப ]
அணுத்துகள் பிரிவு பற்றி கலந்துரையாடுவதற்காக விஞ்ஞானிகள் ஜெனிவாவில் கூடியுள்ளார்கள். [மேலும்]
20 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தய குரங்கின் எலும்புகள் கண்டுபிடிப்பு
[ சனிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2011, 08:53.11 மு.ப ]
20 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தய வாலில்லா குரங்குகளின் கைகளும் மனித இன கைகளும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. [மேலும்]
காடுகள் அழிவதை தடுக்க உதவும் சூரிய ஒளி உபகரணங்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 செப்ரெம்பர் 2011, 07:28.57 மு.ப ]
ஆண்டு தோறும் 2 லட்சம் எக்டேர் மரங்கள் அழிவதை தடுப்பதற்கு சூரிய ஒளி குக்கர்கள் உதவுகின்றன. பொதுவாக வீடுகளில் சமையல் போன்ற பயன்பாட்டுக்கு எரிபொருளாக விறகுகள் பயன்படுத்தப்படுகின்றன. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
உறைபனிக் காலத்திலும் பெருகிவரும் தீவிபத்து
அமெரிக்காவின் இலக்கு வரி ஏய்ப்பாளர்களை நசுக்கும் சுவிஸ்
வைன் உற்பத்தி சந்தைபடுத்தல் அதிகரிப்பு: சுவிஸ்
5 அந்நிய நாட்டு பிரதிநிதிகள் அலுவலகங்கள் மூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது
ஏரியில் மூழ்கிய நிலையில் வெடிப்பொருட்கள் மற்றும் தளவாடங்கள்
UBS வங்கி மீது விசாரணை
கால்பந்தாட்ட அணியின் உரிமையாளர் சிறையில் உண்ணாவிரதம்
சுவிஸில் கடுமையாகும் வீட்டு அடமான விதிகள்
புலம் பெயர்வோரின் நிலமை மோசமாக உள்ளது: சிமோனெட்டா சொம்மருகா(Simonetta Sommaruga)
சுவிட்சர்லாந்தில் வீசிய கடும் பனிப்புயல்: 58 பேர் பலி (வீடியோ இணைப்பு)
 
   
   
 
Switzerland Flag, Photo - flickr
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
நுண்ணிழைத் தெரிவு முறையை எளிமையாக்கும் வலைத்தளம்
[ புதன்கிழமை, 25 சனவரி 2012, 06:22.10 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் சில வீடுகளில் மட்டுமே காணப்படும் நுண்ணிழை தெரிவு தொழில்நுட்ப முறை, வலைத்தளச் செயற்பாடுகளை இன்னும் விரைவுப்படுத்தவும் தெளிவுபடுத்தவும் உதவுகின்றது. [மேலும்]
ரூபிக் வரி ஒப்பந்தங்கள் தோல்வியில் முடிந்தது
[ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 04:35.04 பி.ப ]
சுவிஸ்லாந்து, பிரித்தானிய மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கடந்த ஆண்டு கையெழுத்திட்ட வரி ஒப்பந்தங்கள் தோல்வியில் முடிந்ததுடன் அது ஐரோப்பாவில் உள்ள எதிர் கட்சிகளின் விமர்சனத்திற்கும், எதிர்பிற்கும் ஆளாகியது. [மேலும்]
சுவிஸ்லாந்தில் வருமானம் அதிகரிக்க கூறி ஆர்ப்பாட்டம்
[ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 04:28.28 பி.ப ]
சுவிஸ்லாந்து ஒரு செல்வந்த நாடாக கருதப்படுகின்ற வேலையிலும் பல மக்கள் வறுமையின் காரணமாக வேலைக்கு செல்கின்றார்கள். இவ்வாறு வேலைக்கு செல்பவர்கள் வறுமையில் வாழும் சூழல் மாற்றமடைய வேண்டும் என தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. [மேலும்]
தொழிலாளர் சட்ட முறைகேடு குறித்து விசாரணை
[ சனிக்கிழமை, 21 சனவரி 2012, 05:11.11 பி.ப ]
சுவிட்சர்லாந்தும் ஜரோப்பிய ஒன்றியமும் இணைந்து தொழிலாளர்கள் எவ்விதத் தடையுமின்றி இரு நாடுகளுக்கும் சென்று வேலை செய்யலாம் என்று ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளன. [மேலும்]
சுவிசில் இருந்து வெளியேற்றப்பட்ட நைஜீரியரின் மரணம் இயற்கையானது: வைத்தியர்கள் தகவல்
[ சனிக்கிழமை, 21 சனவரி 2012, 05:01.00 பி.ப ]
சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறும் போது மரணமடைந்த நைஜீரியரின் மரணம் குறித்த விசாரணை முடிவுக்கு வந்தது. [மேலும்]