| | | |
| |
| | | |
| |
| விஞ்ஞான செய்தி |
| செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள சுவிஸ் ஆசிரியர் தகுதி |
| [ செவ்வாய்க்கிழமை, 01 டிசெம்பர் 2009, 05:58.12 மு.ப GMT ] |
| செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகளை நடாத்துவதற்கு சுவிட்சர்லாந்து ஆசிரியர் ஒருவர் தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் பௌதீகவியல் ஆசிரியர் பார்பரே புருட்ஸ்சர் என்பவரே இவ்வாறு செவ்வாய் கிரகத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் குழாமிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வானியல் ஆய்வாளராக வேண்டும் என்ற தமது வாழ்நாள் கனவு பலித்துள்ளதாக ஆசிரியர் பார்பரே மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் வானியல் ஆய்வு மையமொன்றில் பார்பரேவிற்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு வாரங்களுக்கு இந்த விசேட பயிற்சி வழங்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
24 வயதான பார்பரே எதிர்வரும் வெள்ளிக்கிழமை பயிற்சிகளுக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பூமிக்கு வெளியே அண்டவெளியில் தங்கியிருக்கும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமோ அதே போன்று குறித்த ஆய்வு கூடத்திலும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
இரண்டு வார காலத்திற்கு குறித்த ஆடைகளுடன் பார்பரே பயிற்சிகளில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|