| | | |
| |
| | | |
| |
| விளையாட்டு செய்தி |
| டுவர் டி பிரான்ஸ் டைம் ட்ரயல் போட்டியில் கன்சல்ரா இலகு வெற்றி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 03:19.32 பி.ப GMT ] |
உலகின் முதனிலை சைக்கிளோட்டப் போட்டிகளில் ஒன்றான டுவர் டி பிரான்ஸ் டைம் ட்ரயல் போட்டியில் சுவிட்சர்லாந்தின் பெபியன் கன்சல்ரா இலகு வெற்றியீட்டியுள்ளார்.பொரொடெக்ஸிற்கும் பாயூலிக்கிற்கும் இடையிலான ஓட்டத் தூரத்தை கென்சல்ரா இலகுவாகக் கடந்து வெற்றியீட்டியுள்ளார்.
கென்சல்ரா ஒலிம்பிக் டைம் ட்ரயல் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.
டுவர் டி பிரான்ஸ் ஒட்டு மொத்த போட்டித் தொடரில் ஸ்பெய்னின் அல்பெர்ட்டோ முன்னிலை வகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|