| | | |
| |
| | | |
| |
| ஏனைய சுவிஸ் செய்தி |
| ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மேலதிக நிதி உதவி வழங்கப்பட வேண்டும் : போலந்து தூதுவர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 03:23.17 பி.ப GMT ] |
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மேலதிக நிதி உதவி வழங்கப்பட வேண்டுமென சுவிட்சர்லாந்துக்கான போலந்து தூதுவர் ஜார்ஸ்லோவ் ஸ்ட்ராசக் தெரிவித்துள்ளார்.குறிப்பாக ஒன்றியத்தில் புதிதாக இணைந்து கொண்டுள்ள நாடுகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போலந்தில் சுவிட்சர்லாந்து நிறுவனங்கள் முதலீடு செய்ய தடை ஏற்படுத்தப்பட்டு வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை போலந்து, ஹங்கேரி, பெல்டிக் நாடுகள், செக் குடியரசு மற்றும் ஸ்லோவேனியா போன்ற நாடுகளுக்கு சுவிட்சர்லாந்து 1.6 பில்லியன் சுவிஸ் பிராங்குகளை உதவியாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|