| | | |
| |
| | | |
| |
| ஏனைய சுவிஸ் செய்தி |
| ஜெனீவா விமான நிலையத்தை அதிகளவு பயணிகள் பயன்படுத்தியுள்ளனர் |
| [ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 05:16.16 பி.ப GMT ] |
ஜெனீவா விமான நிலையத்தை அதிகளவு பயணிகள் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.2009ம் ஆண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பீடு செய்யும் போது, 2010ம் ஆண்டின் முதல் அரையாண்டுப் பகுதியில் அதிகளவு பயணிகள் ஜெனீவா விமான நிலையத்தை பயன்படுத்தி போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஐஸ்லாந்து எரிமலை சாம்பள் துகள் பரவல் போன்ற காரணிகளைத் தாண்டி மக்கள் ஜெனீவா விமான நிலையத்தை அதிகம் பயன்படுத்தியுள்ளனர்.
2010ம் ஆண்டு சாதகமான பெறுபேறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 06:54.04 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்குப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. [மேலும்] | | சூரிச்சில் பாலியல் தொழிலாளர்களின் நடவடிக்கைகளினால் சிக்கல் நிலைமை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:55.36 பி.ப ] |
சூரிச்சின் சில்குவாய் நகரில் பாலியல் தொழிலாளர்களின் நடமாட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:52.39 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|