| | | |
| |
| | | |
| |
| தொழிநுட்ப செய்தி |
| பெருவெடிப்பு இயந்திரத்திற்கு சமாந்தரமாக மற்றுமொரு கருவி உருவாக்கப்படவுள்ளது |
| [ திங்கட்கிழமை, 26 யூலை 2010, 07:43.35 பி.ப GMT ] |
உலகின் மிகப் பெரிய விஞ்ஞான ஆய்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் பெருவெடிப்பு (பிக்பாங்) இயந்திரத்திற்கு சமாந்தரமான மற்றுமொரு கருவி உருவாக்கப்பட உள்ளது.பிரபஞ்ச உருவாக்கம் தொடர்பான உண்மைகளை கண்டறியும் நோக்கில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மிக நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஆய்வு பல்வேறு தொழில்நுட்ப பிரச்சினைகளினால் இடைக்கிடை தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போது குறித்த பெருவெடிப்புச் சோதனை இயந்திரத்திற்கு நிகராக மற்றுமொரு கருவி உருவாக்கப்பட்டு அதன் ஊடாகவும் பரிசோதனைகளை நடாத்த விஞ்ஞானிகள் தீர்மானித்துள்ளனர்.
இந்த புதிய கருவியை உருவாக்குவதற்காக பத்து மில்லியன் யூரோக்கள் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|