| | | |
| |
| | | |
| |
| ஏனைய சுவிஸ் செய்தி |
| பழமையான மெடிவெல் தேவாலயத்தின் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன |
| [ திங்கட்கிழமை, 26 யூலை 2010, 07:47.17 பி.ப GMT ] |
பழமையான மெடிவெல் தேவாலயத்தின் சிதைவுகள் அண்மையில் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.பேர்ன் கான்டனின் மோட்டியர் நகரில் இந்த தேவாலயத்தின் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.
66 சென்றிமீற்றர் அகலமான தேவாலயத்தின் மத்திய சுவரின் இடிபாடுகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்தக் கட்டடத்தின் அமைப்பை உன்னிப்பாக அவதானித்தால் அது தேவாலயமொன்றின் அமைப்பதற்கு நிகரானது என்பது புலனாகும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த தேவாலயத்தின் இடிபாடுகள் 6.5 மீற்றர் அகலமும், 7 மீற்றர் நீளமும் கொண்டமைந்ததாக காணப்படலாம் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 06:54.04 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்குப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. [மேலும்] | | சூரிச்சில் பாலியல் தொழிலாளர்களின் நடவடிக்கைகளினால் சிக்கல் நிலைமை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:55.36 பி.ப ] |
சூரிச்சின் சில்குவாய் நகரில் பாலியல் தொழிலாளர்களின் நடமாட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:52.39 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|