| | | |
| |
| | | |
| |
| தொழிநுட்ப செய்தி |
| இலத்திரனியல் கார் உற்பத்திகளை சந்தைப் படுத்துவதில் சிக்கல் நிலைமை ஏற்படக் கூடும் |
| [ சனிக்கிழமை, 19 யூன் 2010, 06:43.43 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்தில் இலத்திரனியல் கார் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் சிக்கல் நிலைமை ஏற்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.சுற்றாடலுக்கு சாதகமான வகையில் கார் உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இலத்திரனியல் கார்களை அதிகளவில் விற்பனை செய்ய முடியாதென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மோட்டார் கார்களை தொடர்ச்சியாக உற்பத்தி செய்வதில் தொழில்நுட்ப பிரச்சினைகளும் ஏற்படக் கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலத்திரனியல் கார் உற்பத்திக்கு சுவிட்சர்லாந்தில் போதிய வரவேற்பு கிடைக்காமைக்கு விலை நிர்ணயம் உள்ளிட்ட ஏனைய காரணிகளும் தாக்கம் செலுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக தற்போது பாவனையில் உள்ள மோட்டார் கார்களை பதிலீடு செய்யக் கூடிய வகையில், தொழில்நுட்பத் திறனுடன் கூடிய இலத்திரனியல் கார்களை உற்பத்தி செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விபரங்களுக்கு
|
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 06:54.04 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்குப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. [மேலும்] | | சூரிச்சில் பாலியல் தொழிலாளர்களின் நடவடிக்கைகளினால் சிக்கல் நிலைமை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:55.36 பி.ப ] |
சூரிச்சின் சில்குவாய் நகரில் பாலியல் தொழிலாளர்களின் நடமாட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:52.39 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|