வணிக செய்தி
வரி ஏய்ப்பில் ஈடுபட்ட யூபிஎஸ் வங்கி வாடிக்கையாளருக்கு ஓராண்டு கால வீட்டுக்காவல் தண்டனை
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 07:24.22 பி.ப GMT ]
வரி ஏய்ப்பில் ஈடுபட்ட யூபிஎஸ் வங்கி வாடிக்கையாளர் ஒருவருக்கு அமெரிக்கா ஓராண்டு கால வீட்டுக் காவல் தண்டனை விதித்துள்ளது.

சுவிட்சர்லாந்து வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி தாம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குறித்த அமெரிக்க வர்த்தகர் ஒப்புக் கொண்டுள்ளார்.

மியாமி மத்திய நீதிமன்றத்தினால் குறித்த வர்த்தகருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பில் ஈடுபட்ட குறித்த வர்த்தகர் 832000 அமெரிக்க டொலர்களை வரி மற்றும் அபராதமாக செலுத்தியுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் யூபிஎஸ் வங்கியினால் வழங்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு குறித்த நபருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமது வங்கியில் கணக்குகளைப் பேணிய 2500 வாடிக்கையாளர்கள் தொடர்பான தகவல்களை அமெரிக்க வரித் திணைக்களத்திற்கு ஏற்கனவே வழங்கியுள்ளதாக யூபிஎஸ் வங்கி அறிவித்துள்ளது.

மேலதிக விபரங்களுக்கு

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஸ்வாட்ச் நிறுவனம் புதிய தொழிற்சாலைகளை அமைக்கத் திட்டம்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஸ்நேகபூர்வ போட்டி சமநிலையில் நிறைவு
வெற்றிடமாகும் அமைச்சுப் பதவிகளுக்கான பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்
சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன
நாட்டின் தபால் வலையமைப்பை பாதுகாப்பதற்காக கையொப்பங்கள் திரட்டப்பட்டுள்ளன
காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கு நிதி திரட்டுவது குறித்து ஜெனீவாவில் பேச்சுவார்த்தை
அமெரிக்க ஓபன் மூன்றாம் சுற்றுக்கு பெடரர் முன்னேற்றம்
சுவிஸ் சட்ட வல்லுனர் ஐ.நா மனித உரிமை குழுவிற்காக மீண்டும் தெரிவு
படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர்
 
   
   
 
Switzerland Flag, Photo - flickr
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ]
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்]
சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ]
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்]
சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 06:54.04 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்குப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. [மேலும்]
சூரிச்சில் பாலியல் தொழிலாளர்களின் நடவடிக்கைகளினால் சிக்கல் நிலைமை
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:55.36 பி.ப ]
சூரிச்சின் சில்குவாய் நகரில் பாலியல் தொழிலாளர்களின் நடமாட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:52.39 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]