| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| சுவிஸ் மக்கள் அதிகளவு பணத்தை லொத்தர் சீட்டிலுப்புகளுக்காக செலவிடுகின்றனர் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 06:43.16 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்து மக்கள் அதிகளவு பணத்தை லொத்தர் சீட்டிலுப்புகளுக்காக செலவிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த வருடத்தில் லொத்தர் சீட்டுகளுக்காக சுவிட்சர்லாந்து மக்கள் 2.83 பில்லியன் சுவிஸ் பிராங்குகளை செலவிட்டுள்ளனர்.
அதிகளவான மக்கள் சுவிஸ் லோட்டோ சீட்டிலுப்பில் பங்குபறுவதகாத் தெரிவிக்கப்படுகிறது.
சுவிஸ் பிரஜை ஒருவர் நாள் ஒன்றுக்கு தலா ஒரு சுவிஸ் பிராங்கை லொத்தர் சீட்டிலுப்பிற்காக பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
லொத்தர் சீட்டுக்களின் மூலம் பெருமளவு பணமும் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|