| | | |
| |
| | | |
| |
| சுகாதார செய்தி |
| இணையம் ஊடாக போலி மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கை |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 06:30.27 பி.ப GMT ] |
இணையம் ஊடாக போலி மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்து நுகர்வோரை இலக்கு வைத்து இவ்வாறான போலி மருந்துப் பொருள் உற்பத்திகள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக சீனாவில் தயாரிக்கப்பட்ட உடல் எடையை குறைக்கும் மருந்துப் பொருட்கள் தொடர்பான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுவிஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறான மருந்துப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் எவ்வித நன்மையும் கிட்டாது என சுட்டிக்காட்டப்படுகிறது.
மின் அஞ்சல் ஊடாகவும், இணையம் ஊடாகவும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|