| | | |
| |
| | | |
| |
| வணிக செய்தி |
| யூபிஎஸ் வங்கியின் லாபத்தில் வளர்ச்சி |
| [ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 05:46.05 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்தின் முன்னணி வங்கிகளில் ஒன்றான யூபிஎஸ் வங்கியின் லாபத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இரண்டாம் காலாண்டில் யூபிஎஸ் வங்கி இரண்டு பில்லியன் பிராங்க் தேறிய லாபத்தை பதிவு செய்துள்ளது.
கடந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் வங்கியின் லாபம் 1.6 பில்லியன் பிராங்குகளாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிதி ஆய்வாளர்கள் வெளியிட்ட எதிர்வுகூறல்களை பொய்ப்பிக்கும் வகையில் வங்கி லாபத்தை பதிவு செய்துள்ளது.
நிறுவனம் அபிவிருத்திப் பாதையை நோக்கி நகர்வதாகவும், இடைக்கால இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஒஸ்வல்ட் க்ரூபெல் தெரிவித்துள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு
|
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|