| | | |
| |
| | | |
| |
| வணிக செய்தி |
| அமெரிக்காவின் அடோப் நிறுவனம், சுவிட்சர்லாந்து நிறுவனம் ஒன்றை கொள்வனவு செய்யத் தீர்மானம் |
| [ புதன்கிழமை, 28 யூலை 2010, 07:13.40 பி.ப GMT ] |
உலகின் முன்னணி கணனி நிறுவனங்களில் ஒன்றான அடோப் நிறுவனம், சுவிட்சர்லாந்தின் டேய் சொப்ட்வெயார் நிறுவனத்தை கொள்வனவு செய்யத் தீர்மானித்துள்ளது.அடோப் நிறுவனம், டேய் சொப்ட்வெயார் நிறுவனத்தை 255 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் கொடுத்து கொள்வனவு செய்யத் தீர்மானித்துள்ளது.
டேய் நிறுவனத்தை கொள்வனவு செய்வதன் மூலம் உலக இணைய சந்தையில் மேலும் தமது ஆதிக்கத்தை அதிகரிக்க முடியும் என அடோப் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
குறித்த இரண்டு நிறுவனங்களுக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கலை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டியது அவசியமானது.
அரசாங்கத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் டேய் நிறுவனத்தை கொள்வனவு செய்யும் பணிகள் பூர்த்தியாகும் என அடோப் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 06:54.04 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்குப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. [மேலும்] | | சூரிச்சில் பாலியல் தொழிலாளர்களின் நடவடிக்கைகளினால் சிக்கல் நிலைமை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:55.36 பி.ப ] |
சூரிச்சின் சில்குவாய் நகரில் பாலியல் தொழிலாளர்களின் நடமாட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:52.39 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|