| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| சுவிஸ் மக்கள் தமது மரபுரிமைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர் |
| [ புதன்கிழமை, 28 யூலை 2010, 07:32.58 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்து மக்கள் தமது மரபுரிமைகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் அளிப்பதாக அண்மைய ஆய்வுத் தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.குறிப்பாக தாய்நாடு தொடர்பில் சுவிஸ் பிரஜைகள் அதிக கரிசனையுடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஏனைய நாட்டு பிரஜைகளுடன் ஒப்பீடு செய்யும் போது சுவிட்சர்லாந்து மக்கள் தமது மரபுரிமைகளை பேணிப் பாதுகாப்பதற்காக அதிக சிரத்தை எடுத்துக்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
தமது கலாச்சாரத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற மக்களின் மனோநிலை வரவேற்கத்தக்கதென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|