| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| துப்பாக்கிகளை வீட்டில் வைத்திருப்போரே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர் |
| [ புதன்கிழமை, 28 யூலை 2010, 07:44.43 பி.ப GMT ] |
துப்பாக்கிகளை வீடடில் வைத்திருப்போரே அதிகம் தற்கொலை செய்து கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.குறிப்பாக சுவிட்சர்லாந்தின் மத்திய கான்டன்களில் துப்பாக்கிகளை வைத்திருப்போர் அதிகம் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
துப்பாக்கி உரிமை மற்றும் தற்கொலைகளுக்கு இடையிலான தொடர்பு குறித்து முதல் தடவையாக சுவிட்சர்லாந்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
1998 – 2007ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 13410 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இதில் 3169 பேர் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கி மூலம் மேற்கொள்ளப்படும் தற்கொலைகள் அதிகளவில் ஆண்களினால் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|