| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| இரத்தினக்கல் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இஸ்ரேலியர் கைது |
| [ புதன்கிழமை, 28 யூலை 2010, 07:55.18 பி.ப GMT ] |
இரத்தினக்கல் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இஸ்ரேலியர் ஒருவரை சுவிஸ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.2009ம் ஆண்டில் ஜெனீவா நிறுவனமொன்றில் 2.4 மில்லியன் சுவிஸ் பிராங்கு பெறுமதியான இரத்தினக் கல் ஒன்று காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகளின் பின்னர் 61 வயதான இஸ்ரேலியர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நிறுவன உரிமையாளரை ஏமாற்றி குறித்த இரத்தினக் கல்லை தாம் களவாடியதாக குறித்த நபர் ஒப்புக் கொண்டுள்ளார்.
களவாடப்பட்ட இரத்தினக் கல்லுக்கு என்னவாயிற்று என்பது தொடர்பில் தகவல்கள் வெளியிடப்படவில்லை.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 06:54.04 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்குப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. [மேலும்] | | சூரிச்சில் பாலியல் தொழிலாளர்களின் நடவடிக்கைகளினால் சிக்கல் நிலைமை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:55.36 பி.ப ] |
சூரிச்சின் சில்குவாய் நகரில் பாலியல் தொழிலாளர்களின் நடமாட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:52.39 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|