| | | |
| |
| | | |
| |
| வணிக செய்தி |
| சுவிட்சர்லாந்தின் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக மிக்ரோஸ் தெரிவு |
| [ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 06:39.01 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்தின் முன்னணி வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக மிக்ரோஸ் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.முன்னணி சில்லறை வியாபாரா அலகாகக் கருதப்படும் மிக்ரோஸ் நிறுவனம் சிறந்த வர்த்தக நிறுவனங்களின் வரிசையில் பட்டியல்படுத்தப்பட்டுள்ளது.
அதிக நன்மதிப்பினை உடைய முதல் ஐம்பது நிறுவனங்களின் வரிசையில் மிக்ரோஸ் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.
அதிக நன்மதிப்புடைய நிறுவனங்களில் வரிசையில் ஸ்வாட்ச் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.
எவ்வாறெனினும் முன்னணி வங்கிகளில் ஒன்றான யூபிஎஸ் பின்தள்ளப்பட்டுள்ளது.
3400 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்தத் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|