| | | |
| |
| | | |
| |
| விளையாட்டு செய்தி |
| உலகக் கோப்பை வென்ற ஸ்பெய்ன் அணிக்கு சுவிஸ் ஊடகங்கங்கள் புகழாரம் |
| [ திங்கட்கிழமை, 12 யூலை 2010, 05:16.57 பி.ப GMT ] |
உலகக் கோப்பையை சுவீகரித்த ஸ்பெய்ன் அணிக்கு சுவிட்சர்லாந்தின் அநேக ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன.சுவிட்சர்லாந்தின் அனைத்து கான்டன்களிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் ஸ்பெய்னின் உலகக் கோப்பை வெற்றி முதல் பக்கச் செய்தியாக பிரசூரிக்கப்பட்டுள்ளது.
இறுதிப் போட்டியில் ஸ்பெய்ன் அணியின் சார்பில் கோல் போட்ட அன்ட்ரேஸ் இனிஸ்டாவிற்கு பல ஊடகங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் வெளியிட்டுள்ளன.
2010ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டித் தொடரில் ஸ்பெய்ன் அணி சுவிட்சர்லாந்து அணியிடம் மட்டுமே தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலக சாம்பியன்களை வீழ்த்தியே ஒரே அணி என்ற பெருமையை சுவிட்சர்லாந்து பெற்றுக் கொண்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணி எதிர்பார்க்கப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 06:54.04 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்குப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. [மேலும்] | | சூரிச்சில் பாலியல் தொழிலாளர்களின் நடவடிக்கைகளினால் சிக்கல் நிலைமை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:55.36 பி.ப ] |
சூரிச்சின் சில்குவாய் நகரில் பாலியல் தொழிலாளர்களின் நடமாட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:52.39 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|