| | | |
| |
| | | |
| |
| வணிக செய்தி |
| கிரடிட் சூசி வங்கிக் கிளைகளில் நடத்திய சோதனைகள் வங்கியின் நன்மதிப்பை பாதிக்கும் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 18 யூலை 2010, 06:05.11 பி.ப GMT ] |
கிரடிட் சூசி வங்கிக் கிளைகளில் நடத்தப்பட்ட சோதனைகள் வங்கியின் நன்மதிப்பை வெகுவாகப் பாதிக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.சுவிட்சர்லாந்தின் முன்னணி வங்கிகளில் ஒன்றான கிரடிட் சூசி வங்கியின் ஜெர்மனிய கிளைகளில் அந்நாட்டு வருமான வரி அதிகாரிகள் அண்மையில் தீவிர சோதனை நடத்தினர்.
வரி ஏய்ப்பு நடவடிக்கைகளுடன் குறித்த வங்கிக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், இந்த சோதனைகள் வங்கியின் நன் மதிப்பிற்கு களங்கம் ஏற்படக் கூடிய வகையில் அமையப் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
ஜெர்மனியில் அமைந்துள்ள கிரடிட் சூசி வங்கியின் 13 கிளைகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே யூபிஎஸ் வங்கி தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதனால் கிரடிட் சூசி வங்கியின் நன்மதிப்பிற்கு சர்வதேச அளவில் பாதிப்பு ஏற்படலாம் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|