| | | |
| |
| | | |
| |
| சுகாதார செய்தி |
| ரோச் நிறுவனத்தின் புற்று நோய் மருந்திற்கு எப்.டி.ஏ. அனுமதி மறுக்கக் கூடிய சாத்தியம் |
| [ சனிக்கிழமை, 17 யூலை 2010, 06:00.44 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்தின் முன்னணி மருந்துப் பொருள் உற்பத்தி நிறுவனமான ரோச் நிறுவனத்தின் புற்று நோய் மருந்திற்கு மருந்து மற்றும் உணவு நிர்வாக அதிகாரசபை அனுமதி வழங்கக் கூடிய சாத்தியம் மிகவும் குறைவாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.ரோச் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மார்பகப் புற்று நோய் மருந்து நோயைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ளதாக மருத்து ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த மருந்துப் பொருளைப் பயன்படுத்துவோருக்கு அதிகளவு பக்க விளைவுகள் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏவஸ்டியன் என்னும் மருந்துப் பொருளே இவ்வாறு பாவனைக்கு பொருந்தாமல் காணப்படுகின்றதென ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 06:54.04 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்குப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. [மேலும்] | | சூரிச்சில் பாலியல் தொழிலாளர்களின் நடவடிக்கைகளினால் சிக்கல் நிலைமை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:55.36 பி.ப ] |
சூரிச்சின் சில்குவாய் நகரில் பாலியல் தொழிலாளர்களின் நடமாட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:52.39 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|