| | | |
| |
| | | |
| |
| வணிக செய்தி |
| நொவிராட்ஸ் நிறுவனம் 160 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை நட்ட ஈடாக செலுத்துவதற்கு இணக்கம் |
| [ வியாழக்கிழமை, 15 யூலை 2010, 06:45.59 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்தின் மருந்துப் பொருள் ஜாம்பவான்களான நொவிராட்ஸ் நிறுவனம் 160 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை நட்ட ஈடாக செலுத்த இணக்கம் தெரிவித்துள்ளது.அமெரிக்காவில் பெண்களுக்கு எதிராக ஒடுக்குமுறை மேற்கொள்ளப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது நட்ட ஈட்டை செலுத்துவதாக நொவிராட்ஸ் அறிவித்துள்ளது.
நொவிராட்ஸ் நிறுவனத்தின் அமெரிக்கக் கிளையில் பணியாற்றி வரும் 5600 பெண் ஊழியர்களுக்கு இடையில் இந்த நட்டஈட்டுத் தொகை பகிரப்படவுள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகள் நொவிராட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய சகல பெண்களுக்கும் நியாயமான அளவு நட்டஈட்டுத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நொவிராட்ஸ் நிறுவன நிர்வாகம் பெண்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்துவதாக அமெரிக்க நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|