| | | |
| |
| | | |
| |
| ஏனைய சுவிஸ் செய்தி |
| சுவிஸ் வங்கிகள் தொடர்பில் புதிய விசாரணைகள் நடத்தப்படவில்லை : அமெரிக்கத் தூதுவர் |
| [ சனிக்கிழமை, 24 யூலை 2010, 03:44.09 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்து வங்கிகள் தொடர்பில் புதிய விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை என அமெரிக்கத் தூதுவர் அறிவித்துள்ளார்.வரி ஏய்ப்பு தொடர்பில் புதிய விசாரணைகள் எதனையும் வொஷிங்கடன் முன்னெடுக்கவில்லை என சுவிட்சர்லாந்திற்கான அமெரிக்கத் தூதுவர் டொனால்ட் பெயர் தெரிவித்துள்ளார்.
தமது அறிவுக்கு எட்டிய வகையில் சுவிட்சர்லாந்து வங்கிகள் தொடர்பில் புதிதாக எந்தவிதமான விசாரணைகளும் நடத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சிறந்த உறவு நிலவி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், ரோமன் பொலன்ஸ்கீயை சுவிட்சர்லாந்து அமெரிக்காவிடம் ஒப்படைக்காமை வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|