| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| இரட்டை வரி அறவீட்டுக்கு எதிரான வலதுசாரி கட்சிகளின் போராட்டம் தோல்வி |
| [ வெள்ளிக்கிழமை, 23 யூலை 2010, 07:25.14 பி.ப GMT ] |
இரட்டை வரி அறவீட்டுக்கு எதிரான வலதுசாரி கட்சிகளின் போராட்டம் தோல்வியைத் தழுவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இரட்டை வரி ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட வேண்டுமென நாடு தழுவிய ரீதியில் வாக்கெடுப்பு நடத்தும் முனைப்புக்களில் வலதுசாரி கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தன.
எவ்வாறெனினும், நாடு தழுவிய ரீதியில் வாக்கெடுப்பு நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வந்த கையொப்பம் திரட்டும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரிக்கினோ கான்டனைத் தவிர வேறு எந்தப் பிரதேசத்திலும் தமக்கு தேவையான ஆதரவு கிடைக்கப் பெறாமை வேதனை அளிப்பதாக வலதுசாரி கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
குறிப்பாக வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தமது யோசனைத் திட்டத்திற்கு ஆதரவளிக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளன.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|