| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| குற்றவாளியொருவர் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது |
| [ புதன்கிழமை, 21 யூலை 2010, 07:15.29 பி.ப GMT ] |
பெருமளவு கஞ்சா போதைப் பொருளை வளர்த்து, அதனை விநியோகம் செய்த நபர் ஒருவர் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.வலாயிஸ் கான்டனைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு நீண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
கஞ்சா வளர்ப்பினை சட்ட ரீதியானதாக்குமாறும், தமக்கு வழங்கப்பட்ட தண்டனையை குறைக்குமாறும் வலியுறுத்தி அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருவதாகவும் இடை இடையில் 12 நாட்கள் அவர் உணவை உட்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வலாயிஸ் கான்டன் அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழியை அடுத்து குறித்த சந்தேக நபர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இடைநிறுத்திக் கொண்டுள்ளார்.
உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வரும் ராபாஸ் என்வருக்கு பலவந்தமாக உணவினை வழங்க முடியாதென பேர்ன் வைத்தியசாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விபரங்களுக்கு
|
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 06:54.04 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்குப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. [மேலும்] | | சூரிச்சில் பாலியல் தொழிலாளர்களின் நடவடிக்கைகளினால் சிக்கல் நிலைமை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:55.36 பி.ப ] |
சூரிச்சின் சில்குவாய் நகரில் பாலியல் தொழிலாளர்களின் நடமாட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:52.39 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|