| | | |
| |
| | | |
| |
| சுகாதார செய்தி |
| புதிய முறையின் மூலம் லுகேமியா நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்க முடியும் : சுவிஸ் மருத்துவர்கள் |
| [ வெள்ளிக்கிழமை, 12 மார்ச் 2010, 06:36.33 பி.ப GMT ] |
புதிய முறையின் மூலம் லுகேமியா நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்க முடியுமென சுவிட்சர்லாந்து மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.குறிப்பாக லுகேமியா நோயினால் அவதியுறும் சிறுவர் சிறுமியருக்கு சிகிச்சை அளிக்கும் நவீன முறையொன்றை சுவிஸ் விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
வழமையான சிகிச்சை முறைமையின் மூலம் நன்மை அடையாத சிறுவர், சிறுமியர் இந்த நவீன முறையின் மூலம் நன்மை அடையக் கூடிய அதிக சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லுகேமியா நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிப்பதில் பல்வேறு சிக்கல் நிலைமைகள் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த சிகிச்சை முறைமை குறித்து தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
|
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|