| | | |
| |
| | | |
| |
| சுகாதார செய்தி |
| சுகாதார நலத் திட்டம் குறித்து சுவிஸ் மக்கள் திருப்தி |
| [ வியாழக்கிழமை, 15 ஏப்ரல் 2010, 06:54.09 பி.ப GMT ] |
சுகாதார நலத் திட்டங்கள் குறித்து சுவிட்சர்லாந்து மக்கள் திருப்தி வெளியிட்டுள்ளனர்.தற்போது நாட்டில் அமுலில் உள்ள சுகாதார நலத் திட்டங்கள் திருப்தி அளிக்கும் வகையில் காணப்படுவதாக 55 வீதமானவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
டெலோயிட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்து, பிரிட்டன், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
பெரும்பான்மையான சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் மக்கள் உள்நாட்டு சுகாதார நலத்திட்டங்கள் தொடர்பில் திருப்தி வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறெனினும், ஜெர்மனியர்கள் தங்கள் நாட்டு சுகாதார நலத் திட்டங்கள் குறித்து அதிருப்தியுடன் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|