| | | |
| |
| | | |
| |
| கல்வி செய்தி |
| ஐ.எம்.டி வியாபார பாடசாலை உலகின் மூன்றவாது சிறந்த பாடசாலையாக தெரிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 11 மே 2010, 07:11.29 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்தின் லூசர்ன் கான்டனில் அமைந்துள்ள ஐ.எம்.டி. வியாபார பாடசாலை உலகின் மூன்றாவது சிறந்த பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.பைனான்ஸியல் டைம்ஸ் சஞ்சிகையின் 2010ம் ஆண்டுக்கான தர வரிசையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
உலகின் மிகச் சிறந்த வியாபார பாடசாலைகளில் ஒன்றாக ஐ.எம்.டி தெரிவு செய்யப்பட்டுள்ளமை பெரு மகிழ்ச்சி அளிப்பதாக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஹோவார்ட் வியாபார பாடசாலை முதலாம் இடத்தையும், ஹெக் பாரிஸ் என்ற வியாபார பாடசாலை இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது.
2010ம் ஆண்டில் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ள தர நிர்ணயம் மகிழ்ச்சியளிப்பதாக பாடசாலையின் நுகர்வோர் பிரிவு பொறுப்பாளர் கய் ஸ்ரோக்கர் தெரிவித்துள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 06:54.04 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்குப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. [மேலும்] | | சூரிச்சில் பாலியல் தொழிலாளர்களின் நடவடிக்கைகளினால் சிக்கல் நிலைமை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:55.36 பி.ப ] |
சூரிச்சின் சில்குவாய் நகரில் பாலியல் தொழிலாளர்களின் நடமாட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:52.39 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|