| | | |
| |
| | | |
| |
| சுகாதார செய்தி |
| அணுக்கழிவுகளை சேகரிப்பதற்கான இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன |
| [ சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2010, 05:50.57 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்தில் அணுக் கழிவுகளை சேகரிப்பதற்கான பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.புவியியல் ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் பொருத்தமான இடங்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன.
சூரிச், அராகு, துராகு, சொலட்டார்ன், நிட்வல்டன் மற்றும் ஸ்க்காபசன் கான்டன்களில் அணுக் கழிவுகளை சேகரிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணுக்கழிவுகளை எங்கு சேகரிப்பது என்பது குறித்து 2011ம் ஆண்டு மத்திய அரசாங்கம் இறுதித் தீர்மானம் எடுக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், அணுக் கழிவு சேகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கு இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படும் எனவும், பல்வேறு காரணிகளைக் கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
|
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|