| | | |
| |
| | | |
| |
| விளையாட்டு செய்தி |
| ஜயன்ட் ஸ்லாலோம் போட்டியில் கார்லோ ஜான்கா தங்கப் பதக்கம் வென்றுள்ளார் |
| [ வியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2010, 07:45.13 பி.ப GMT ] |
கனடாவின் வான்குவாரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் கார்லோ ஜான்கா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.ஜயன்ட் ஸ்லாலோம் பனிச் சறுக்குப் போட்டியில் ஜான்கா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
23 வயதான ஜான்கா மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தில் போட்டியில் இலகு வெற்றியீட்டியுள்ளார்.
வன்குவார் ஒலிம்பிக் போட்டிகளில் சுவிட்சர்லாந்து அணி பெற்றுக் கொண்ட ஆறாவது தங்கப்பதக்கம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் 1984ம் ஆண்டு ஜயன்ட் ஸ்லாலோம் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ஒருவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாவது சுற்றில் பதற்றம் காரணமாக சிறந்த திறமைகளை வெளிப்படுத்த முடியாத போதிலும், இரண்டாவது சுற்றில் மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்திற்கு தங்கப் பதக்கம் ஈட்டிக் கொடுக்கக் கிடைத்தமை பெரு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
|
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|