| | | |
| |
| | | |
| |
| வாழ்க்கை செய்தி |
| நெகிழ்வுத் தன்மையுடைய வேலை நேரங்களையே ஊழியர்கள் விரும்புகின்றனர் |
| [ வியாழக்கிழமை, 18 மார்ச் 2010, 06:10.32 பி.ப GMT ] |
நெகிழ்வுத் தன்மையுடைய வேலை நேரங்களையே ஊழியர்கள் விரும்புவதாக அண்மைய ஆய்வுத் தகவல் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.வேலை நேரம் தொடர்பில் கடுமையான கெடுபிடிகளற்ற நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தமது தொழில்கொள்வோருக்கு கூடுதல் விசுவாசமாக கடமையாற்றுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சூரிச் பல்கலைக்கழகத்தினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
65 வீதமான சுவிட்சர்லாந்து பணியாளர்களுக்கு நெகிழ்வுத் தன்மையுடைய வேலை நேரங்கள் கிடைக்கப் பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடுமையான நிபந்தனைகளுடன் வேலை நேரங்கள் தொடர்பில் கட்டளைகள் விதிக்கப்படும் தொழில் கொள்வோர் மீது பணியாளர்களுக்கு அதிருப்தி ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
|
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|