| | | |
| |
| | | |
| |
| வீடு செய்தி |
| சுவிட்சர்லாந்து கட்டிட நிர்மாணத்துறை மிதமிஞ்சிய வேகத்தில் செயற்படுகின்றது : ஆய்வு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 14 மார்ச் 2010, 05:11.09 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்து கட்டிட நிர்மாணத்துறை மிதமிஞ்சிய வேகத்தில் செயற்படுவதாக ஆய்வுத் தகவலொன்று சுட்டிக்காட்டியுள்ளது.அதிகளவு வேகமாக கட்டிட நிர்மாணத்துறை செயற்பட்டு வருவதாகவும், இதனால் எதிர்காலத்தில் பாதகமான சூழ்நிலை ஏற்படக் கூடுமெனவும் குறிப்பிடப்படுகிறது.
உலகப் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலைகளிலும் கட்டிட நிர்மாணத்துறை தொடர்ச்சியாக பணிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக வீட்டுக் குடியிருப்பு மனைகளை நிர்மாணிப்பதில் கட்டிட நிர்மாணத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
கேள்விக்கு அதிகளவில் நிரம்பல் செய்வதன் மூலம் துறைக்கு பாதகமான சூழ்நிலை ஏற்படக் கூடுமெனவும், திட்டமிட்ட வகையில் சந்தையை ஆராய்ந்து நிரம்பல் செய்ய வேண்டுமெனவும் குறிப்பிடப்படுகிறது.
அநேகமான நிறுவனங்களில் ஆட்குறைப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதனால் புதிய தொழில் வாய்ப்புக்களுக்கான சந்தர்ப்பம் குறைவாகக் காணப்படுவதாகவும், இதனால் கட்டங்களை அதிகளவில் நிர்மாணிப்பதில் பயனில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
|
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|